ELEMENTS WELNESS PERSONAL CARE - 1)EGA 12 DAY PROTECTION CREAM ANTI AGEING ACTION, 2) EGA 12 NIGHT PROTECTION CREAM & 3) UNDER EYE GEL
Product Details &
Benefits: ProductCode - IS13381 - 50 ml PACK.
Polypeptide-Hyaluronate identical
complex helps in all-day moisturizing effect and
reduction of fine lines
and wrinkles. It's Mineral and Herbo-Vitamin complex helps in immediate
skin tightening and thus helps reduce wrinkles and crow's feet.
Natural oil Complex
provides Nourishment and helps in velvety and silky touch skin.
Ceramic microsphere
coating technology helps in instant wrinkle removal and produce instant ball
bearing effect for an incredible smooth skin. UV protection active formula
helps in reducing skin imperfections like age spots and Blemishes. For best
results use day cream and night cream. Day cream protects the skin from external
insults of the environment and the Night Repair Cream works from within. 12
Problems and one solution.
PRICE DETAILS:
MRP Price: Rs.1300/-
DPRATE....:Rs.1100/-
RETAIL PROFIT..:Rs200/-
(18.18%)
BV Accumulation : 825
points
----------------------------------
ஈகா 12 – பகல் பாதுகாப்பு
கிரீம் (வயதான தோற்றத்தை மாற்ற உதவும் கிரீம்)
தயாரிப்பு விவரங்கள் மற்றும்
நன்மைகள்:
தயாரிப்பு ஐ.எஸ்.குறியீட்டு - 13381 – 50மிலி பேகிங்கில்
கிடைக்கின்றது.
பாலிபெப்டைட்-ஹைலூரோனேட்
கலவை, நாள் முழுமையும் ஈரபதத்தை தருவதுடன், முகம் மற்றும் உடலில் உள்ள தோல் மடிப்புக்களையும், சுருக்கங்களையும்
குறைக்கின்றன. இதன் மினரல் மற்றும் ஹெர்போ-வைட்டமின்
காம்ப்ளக்ஸ், உடனடியாக தோலினை இறுகச் செய்வதுடன், சுருக்கங்களின் வடுக்கள் கூட மறைய உதவுகின்றன. இந்த பார்முலாவில்
கலந்துள்ள மூலிகை எண்ணை, வெல்வெட் போன்ற ஒரு வழுவழுப்பான தன்மையை
வழங்குகின்றது.
மைக்ரோஸ்பியர் பூச்சு
தொழில்நுட்பம் உடனடி சுருக்கத்தை அகற்ற உதவுகிறது. செராமிக்கின்
நுண்ணிய அணுக்கள் தோலிற்கு ஒரு மேல்பூச்சாக அமைகின்றது. அல்ட்ரா வயலெட் பாதுகாப்பு மூலம் தோலின் வயதான தோற்றத்தை மாற்றி, புதுமையான, அழகான சிகப்பு நிறத்தினை விரைவில் தருகின்றது.
சிறந்த முடிவுகளுக்கு ஈகா 12 - பகல் கிரீம் மற்றும் ஈகா 12 - இரவு கிரீம் ஆகியவைகளை
இணைந்து பயன்படுத்தவும்.
பகல் கிரீம் சுற்றுச்சூழலின் வெளிப்புற பாதிப்புகளிலிருந்து சருமத்தைப்
பாதுகாக்கிறது மற்றும் நைட் கிரீம் இரவு முழுமையும்
பாதுகாப்பினை மேம்படுத்துகின்றது. வயதான தோற்றத்திற்கு
உரிய 12 காரணங்களுக்கு ஒரே தீர்வாக அமைந்துள்ளது.
விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ரூ 1300 / -
டிஸ்டிரிபுயூட்டர்
மான்ய விலை..:
ரூ.1100/-
சில்லரை
விற்பனை இலாபம்..: ரூ. 200/-
(18.18%)
பி.வி.
கணக்கிடப்படுவது...: 825 பாயிண்டுகள்.
----------------------------------
EGA 12 NIGHT PROTECTION CREAM
Product Details: ProductCode
- IS13382 - 50 ml PACK.
Benefits:
Nature derived extract
from Davilla rugosa leaves helps provide triple protection to
collagen and helps in firming the skin. It's Mineral and Herbo-Vitamin
complex helps in immediate skin tightening and thus helps reduce wrinkles and
crow's feet. Natural Oil Complex and Bio-Polysaccharide helps in nourishing the
skin through hydration while resting and improves the skin radiance too.
Tri-Nature derived complex helps
protect the skin from extreme Glycation and helps to stimulate the
collagen deposition. Repairing the signs of ageing while in sleep. For a
complete beauty regimen, use Elements Wellness EGA 12 Day Protection Cream
during the day along with EGA 12 Night Repair Cream at bedtime. 12 problems of
Ageing and One solution.
PRICE DETAILS:
MRP Price: Rs.1300/-
DPRATE....:Rs.1100/-
RETAIL PROFIT..:Rs200/- (18.18%)
BV Accumulation : 825 points
-----------------------------------------------
தயாரிப்பு விவரங்கள் : ஐ.எஸ். குறியீட்டு எண்: IS13382
பயன்கள்:
டேவில்லா ருகோசா இலைகளிலிருந்து
பெறப்பட்ட இயற்கை சாறு கொலாஜனுக்கு மூன்று மடங்கு பாதுகாப்பை வழங்க உதவுகிறது
மற்றும் சருமத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. இது மினரல் மற்றும்
ஹெர்போ-வைட்டமின் காம்ப்ளக்ஸ் உடனடி தோல் இறுக்கத்திற்கு உதவுகிறது, இதனால் சுருக்கங்கள் மற்றும் வடுக்களைக் குறைக்க உதவுகிறது. இயற்கை எண்ணெய் கலவை மற்றும் பயோ பாலிசாக்கரைடு
ஓய்வெடுக்கும் போது நீர்சத்து வழங்குவதன் மூலம் சருமத்தை வறண்ட
நிலையிலிருந்து மாற்ற உதவுகிறது மற்றும் தோல் பிரகாசத்தையும் மேம்படுத்துகிறது.
ட்ரை-நேச்சர் பெறப்பட்ட பார்முலா
கலவை தீவிர கிளைசேஷனில்
இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் படிவுகளைத் தூண்ட
உதவுகிறது.
தூக்கத்தில்
இருக்கும்போது வயதான அறிகுறிகளை சரிசெய்கின்றது.
ஒரு முழுமையான அழகு
முறைக்கு, படுக்கை நேரத்தில் EGA 12 நைட் புரொடெக்சன்
கிரீம் உடன் பகலில் எலிமென்ட்ஸ்
வெல்னஸ் பெர்சனல் கேர் - EGA 12 பகல் பாதுகாப்பு கிரீமையும்
சேர்த்து
பயன்படுத்தவும். வயதான தோற்றத்திற்கு
உண்டான 12 காரணங்களில்
இருந்து நிவாரணம் பெற ஒரே தீர்வாக அமைகின்றது.
விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ரூ 1300 / -
டிஸ்டிரிபுயூட்டர்
மான்ய விலை..:
ரூ.1100/-
சில்லரை
விற்பனை இலாபம்..: ரூ. 200/- (18.18%)
பி.வி.
கணக்கிடப்படுவது...: 825 பாயிண்டுகள்.
----------------------------------
ELEMENTS WELNESS PERSONAL CARE - UNDER
EYE GEL
Product Details: ProductCode - IS13383 - 15 gms PACK.
Sclerotium and
Brown Sea weed Extract from the wealth of Atlantic Ocean helps in significantly
reducing appearance of Under Eye Dark circle by stimulating
Heme-1 Oxygenase and also helps reduce Under Eye Puffiness.
Natural Anti-
inflammatory Vita complex helps in reducing inflammation around the eye
contour, elimination of Pigments and improve evenness of skin under the Eyes.
Regular use of the soft
Gel helps improve collagen synthesis and hence skin firming and reduction in
wrinkles and Crow's feet around the Eye contour. For best results apply the Gel
twice a day. ( morning & bedtime).
PRICE DETAILS:
MRP Price: Rs.245/-
DPRATE....:Rs.190/-
RETAIL PROFIT..:Rs55/- (28.90%)
BV Accumulation : 142.5 points
-------------------------
எலிமென்ட்ஸ் வெல்னஸ் பெர்சனல் கேர் – அண்டர் ஐ ஜெல்
இந்த
அண்டர் ஐ ஜெல் - ஐ.எஸ். குறியீட்டு எண் :-13383 கொண்ட15 கிராம் பேகிங்கில் கிடைக்கும்.
தயாரிப்பு விவரங்கள் ;
அட்லாண்டிக் மஹா
சமுத்திரத்தின் அங்கமான செங்கடலில் விளைகின்ற, ஸ்கெலரோட்டியம் தாவரத்திலிருந்து
பிரித்தெடுத்த - ஹேம் -1 இதன்
மூலிகைக் பார்முலாவில் முக்கியமானதாகும். இது ஆக்ஸிஜனேஸைத் தூண்டுவதன் மூலம் கண்களைச்
சுற்றி தோன்றும் கருவளையத்தினை கணிசமாகக் குறைக்க உதவுகிறது, மேலும் கண்களைச்
சுற்றி தோன்றும் வீக்கங்களை (பஃப்பினஸை) க் குறைக்க உதவுகிறது.
நன்மைகள்: இயற்கையான அலர்ஜி எதிர்ப்பு வைட்டமின்
கலவைகள்
கண் விளிம்பைச் சுற்றியுள்ள அலர்ஜியைக் குறைக்க உதவுகிறது, நிறமிகளை நீக்குகிறது மற்றும்
கண்களின் கீழுள்ள சருமத்தின் சமநிலையை
மேம்படுத்துகிறது. மென்மையான இந்த
ஜெல்லின் தொடர்
பயன்பாடு, கொலாஜன் தொகுப்பை மேம்படுத்தவும், தோல் உறுதிப்படுத்தல் மற்றும்
கண் விளிம்பைச் சுற்றியுள்ள சுருக்கங்கள், கரு
வளையங்கள்
மற்றும் வடுக்கலின் தோற்றத்தை குறைத்தல் போன்ற நன்மைகளைத்
தருகின்றது. சிறந்த முடிவுகளுக்கு ஜெலை ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும்
படுக்கை நேரம் பயன்படுத்துங்கள்.
விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ரூ 245
/ -
டிஸ்டிரிபுயூட்டர்
மான்ய விலை..:
ரூ.190/-
சில்லரை
விற்பனை இலாபம்..: ரூ. 55/- (28.9%)
பி.வி.
கணக்கிடப்படுவது...: 142.5 பாயிண்டுகள்.
தமிழில் விளக்கங்களுடன் குறும்படம் காண இணைப்பை சொடுக்கவும்:-
தமிழில் விளக்கங்களுடன் குறும்படம் காண இணைப்பை சொடுக்கவும்:-
======================================
No comments:
Post a Comment