PEACE AND RELAXED, COMFORT LIFE.
எலிமென்ட்ஸ் வெல்னஸின்
பெர்சனல் கேர் - தைஹெல்த் சிரப் ஆகும். இதற்கு
தரச் சான்றிதல் ஐ.எஸ்.எண்: 13958 வழங்கப்
பட்டுள்ளது.
இயற்கை மூலிகைகளைப் பொருட்களைப் பயன்படுத்தி, தைராய்டு சுரப்பியில் உருவாகும் பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க, உடல்நலம்
காக்க உதவும் ஒரு அற்புத நிவாரணி ஆகும். தைராய்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட,
இந்த தைஹெல்த் சிரப் தற்போதைய உபயோகத்தில், முதன்மையான
நிவாரணியாக உள்ளது.
அக்சோடா, ஜலாகும்பி, சிக்ரு மற்றும் இதுபோன்ற 8 பிற
மூலிகைகள் ஆயுர்வேத இலக்கியங்களிலும், சில ஆய்வக ஆய்வுகள்
மூலமாகவும் கண்டறிந்த, சக்திவாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ள மூலிகைகளை கொண்டு,
தைஹெல்த் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த மூலிகைகளின் நன்மைகள், தைராய்டு
செயல்பாட்டை ஒழுங்கு படுத்துதல் மற்றும் உடல் மெடபாலிசத்தை ஊக்குவித்தல் முதல், ஜி.ஐ.
பாதையை சுத்தப்படுத்துதல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சினைகளில் செயல்படுவது வரை ஊடுருவி நன்மை
பயக்கின்றன.
தைராய்டு உடலின் வளர்சிதை மாற்றத்தைக்
கட்டுப்படுத்தும், ஒரு முக்கியமான
சுரப்பி ஆகும். தைராய்டு பல ஹார்மோன்களை சுரக்கிறது, கூட்டாக தைராய்டு ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. முக்கிய
ஹார்மோன் தைராக்ஸின் ஆகும், இது டி 4 என்றும் அழைக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்கள் உடல் முழுவதும்
செயல்படுகின்றன, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்குகின்றன. குழந்தை பருவத்திலும், தைராய்டு ஹார்மோன் மூளை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
தைராய்டின்
முக்கியமான இருவகை குறைபாடுகள்:
1) தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான ஹார்மோன் சுரப்பு, இது ஹைப்பர் தைராய்டிசம் எனவும்,
2) தைராய்டு ஹார்மோன்களின் குறைவான ஹார்மோன் சுரப்பு, இது ஹைப்போ தைராய்டிசம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சில குறிப்பிடதக்க குறைபாடுகள்: 3) GOITER -கோயிட்டர்: 4) THYROIDITIS-தைராய்டிடிஸ், 5) GRAVES DISEASE- கிரேவ்ஸ் டிஸீஸ், 6)
THYROID CANCER-தைராய்டு
புற்றுநோய்,
7) THYROID NODULE- தைராய்டு முடிச்சு, 8) THYROID STROM-தைராய்டு புயல்.
தைராய்டு பிரச்சினைகள் நம் வாழ்வில்
நிறைய தொந்தரவுகளை ஏற்படுத்தும். பொதுவான அறிகுறிகளில் நரம்பு தொடர்பான கோளாறுகள், இருதய பிரச்சினைகள் மற்றும் எடை மாற்றம், ஆஸ்டியோ பொராசிஸ், வயிற்று பிரச்சினைகள் மற்றும் அசாதாரண மாதவிடாய் நடவடிக்கை ஆகியவை
அடங்கும்.
உட்கொள்ளும் முறை (DOSAGES):
தினமும்
காலை மற்றும் இரவு, ஒரு
நாளைக்கு இரண்டு முறை 20 மில்லி-- இரண்டு மூடி அளவு - உணவிற்குப் பின்னர் எடுத்துக்
கொள்ள வேண்டும். ஆனால் இது வயது மற்றும் நிலைக்கு ஏற்ப மாறுபடலாம். மருத்துவ பரிந்துரைப்படி
எடுத்துக் கொள்ளவேண்டும். தைராய்டு பிரச்சினைகளை முற்றிலுமாக
குணப்படுத்துவது கடினம் என்றாலும், மோசமான
விளைவுகளை குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இதை உபயோகிக்கலாம். எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்ககூடிய முடிவுகளைக் காண, இந்த
தைஹெல்த் நிவாரணி டானிக்கை சுமார் 3 முதல் 6 மாதங்கள்
தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
விலை விபரம்:
எம் ஆர் பி விற்பனை விலை -------:
ரூ.700/-
தமிழில் விளக்கங்களுடன் குறும்படத்தில் காண சொடுக்கவும் இணைப்பினை:-
==========================================
Product Description:
Using natural ingredients, Elements Wellness Thy Health liquid is one such solution for effective management of thyroid problems. It has got a combination of herbs which is a first in the market to sharply target problems of the thyroid. Aksoda, Jala khumbi Sigru and 8 such other herbs are known in Ayurvedic literature and in some cases through laboratory studies to have powerful properties. Benefits of these herbs range from regulation of thyroid function and promoting metabolism to the cleansing of the GI tract and working on mind related problems.
This product will give maximum benefits when supported by a healthy and active lifestyle.

Dose: The normal dosage is 20 ml twice a day but it may vary by age and condition. Consume this product regularly for 3-6 months to see visible results.
What is meant by Thyroid?
All of us are familiar with the term Thyroid Problem. The Thyroid is an important gland that controls the metabolism of the body.
Thyroid problems are of two types
1. Hyperthyroidism- where there is excess production of thyroid hormones or
2. Hypothyroidism reduced activity of the thyroid gland, leading to slow metabolic activity in the body.
What are the problems relating to Thyroid?
Thyroid problems can cause a lot of disturbance in our lives. Typical symptoms include nerve-related disorders, cardiological issues and change in weight, osteoporosis, stomach problems and even abnormal menstrual action.

While it is difficult to completely cure thyroid problems, we can manage it to reduce ill effects and enhance the quality of life.
==========================
CONTACT:
AND.KRISHNAMOORTHY,
HOME SHOP OWNER, CONSULTANT,
STOCKIST & DISTRIBUTOR
STOCKIST & DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269
Mail ID : andkm1950@gmail.com,
andkm_1950@yahoo.co.in
தைராடு பிரச்சனைகளுக்கு அதி உன்னதமான நிவாரனி.
ReplyDelete