ஆஸ்கார்ட் 250 மில்லி.
எம்ஆர்பி விலை: 2195 / -
தயாரிப்பு விவரங்கள்:-
பிளான்ட் ஆஸ்கார்ட் என்றால் என்ன?
பயிர்களை கடித்து, மெல்லுதல் மூலம் சேதம் விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு புதிய இயற்கை வேளாண்மை தீர்வாக இந்த பிளான்ட் ஆஸ்கார்ட் அமைந்துள்ளது. விவசாயிகளுக்கும், நன்மை விளைவிக்கும் பூச்சிகளுக்கும் ஒரு நல்ல நண்பராகவும், சேதம் விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் (BOLL WORM) பருத்திப் புழுக்களுக்கு ஒரு எதிரியாகவும் உள்ளது. அதிக அளவிலான (BOLL WORM) பருத்தி புழுக்களின் தாக்குதல்களிலிருந்து அனைத்து பயிர்களிலும் விளைச்சல் இழப்பைக் குறைப்பதற்கான ஒரு இயற்கை வேளாண்மை தீர்வாகும். அனைத்து பயிர்களைக் கடித்து மற்றும் மெல்லும் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து நீண்ட காலம் பயிர்களை பாதுகாப்பதில் உறுதுணையாகவும், மகசூல் அதிகம் பெற இந்த தயாரிப்பு உறுதி செய்கிறது.
நன்மைகள்:-
PLANT ASKORT என்பது ஒரு இயற்கை வேளாண்மை திரவ தயாரிப்பாகும். இது பல முக்கியமான பூச்சிகளைக் கட்டுப்படுத்த தரை பயன்பாடு அல்லது (ஸ்ப்ரே) வான்வழி பயன்பாடு (உருளைக்கிழங்கு, பருப்பு காய்கறிகள் மற்றும் சோளம் மட்டும்) ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு ஃபோலியார் ஸ்ப்ரே போன்று பயன்படுத்தப்படலாம். PLANT ASKORT பயன்பாட்டிற்காக தண்ணீருடன் கலந்து கொள்ள வெண்டும். பூச்சிகள் பாதிப்பு அளவினையொட்டி, நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வரம்புகளை எட்டும்போது, பரிந்துரைக்கப்பட்ட விகிதாச்சாரத்தில் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். உங்கள் பகுதியில் சிகிச்சைக்கு சரியான அளவை தீர்மானிக்க உங்கள் பகுதியில் உள்ள பயிர் பாதுகாப்பு நிபுணர் அல்லது சான்றளிக்கப்பட்ட பயிர் ஆலோசகரை அணுகவும். முழுமையான, சீரான பாதுகாப்பு பெற போதுமான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி (கேள்விகள்):-
MRP Price: 2195/-
Product Details:-
What
is Plant Askort?
A novel organic solution for reducing the crop damages due to biting and chewing pests. A friend to the farmer and beneficial insects and a foe to the boll worms. An organic solution for the reduction of yield losses in all crops from the attacks of a wide range of boll worms. The product ensures the effective and longer periods of crop protection from all biting and chewing pest complex.
Benefits:-
PLANT ASKORT is an organic liquid formulation that can be applied as a foliar spray, using ground application or aerial application (potatoes, legume vegetables and corn only) to control many important insect pests. PLANT ASKORT can mix with water for application. Apply at the recommended rates when insect populations reach locally determined economic thresholds. Consult your local extension specialist or certified crop advisor to determine appropriate threshold levels for treatment in your area. Use sufficient water to obtain thorough, uniform coverage.
Frequently
Asked question ( FAQ)
1. What do you mean by Plant Askort? 250 ml per acre or 2 ml per ltr of water when larvae are first observed. Only first 3 to four instars can be controlled which is deadly hazardous.
2. Is Plant Askort is pesticide? No, Plant Askort is not a pesticide and only used for Agricultural purposes only.
3. Is Plant Askort suitable for Organic farming? Yes Plant Askort use is allowed in organic farming.
4. What is the effect Plant Askort on Floricultural crops? Plant Askort is very useful in floriculture
5. What are the doses of Plant Askort? 250 ml per acre or 2 ml per ltr of water when larvae are first observed. Only first 3 to four instars can be controlled which is deadly hazardous.
6. What are boll worms? Worms coming on cotton bolls is called bollworms.
7. How long is the protection period? Depends, generally 10 to 15 days protection period.
8. What is a foliar spray, ground application or aerial application? Foliar spray is aerial spray on plant. Ground application is drenching in soil along with water.
9. What does the line mean in use rate - Only first 3 to four instars can be controlled which is deadly Hazardous.? There are 6 growth stages of larvae like in human beings ( Childhood, Teen age, Grown up, Old age) First 3 stages of larvae is hazardous and can do crop economic losses.
10. How different it is from others? What is so unique of Plant Askort? It is organic and long lasting results. We can use it repeatedly without resistant development like antigen developed in human being against any Antibiotics.
Usage:-
250
ml per acre or 2 ml per ltr of water when larvae are first observed. Only first
3 to four instars can be controlled which is deadly hazardous.
=======================================
CONTACT:
AND.KRISHNAMOORTHY,
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269
Mail ID : andkm1950@gmail.com,
andkm_1950@yahoo.co.in
No comments:
Post a Comment