Thursday, September 27, 2018

ON & ON : KAVACH PRASH (ETV)

HEALTH AND WEALTH TO YOUR LIFE
 HEALTHY AND WEALTHY RETIRED LIFE
PEACE AND RELAXED, COMFORT LIFE.
Benefits: Helps build physical stamina and mental strength.Provides energy and aids better digestion and appetite.
Protection against every day, wear&tear of the body.
Specialist:  for children.
Builds back concentration and improves productivity.
Rejuvenates:  All tissues in the body.
Support healthy immune system and encourages elimination of toxins from the body.
Supports:  overall strength and energy.
Promotes muscle mass.
Builds ojas for supporting a healthy immune response and youthfulness.
Supports healthy function of the heart and respiratory systems.
Tonifies the reproductive system.
Kindles agni (digestive fire).
Gently encourages elimination
Supports optimal urinary health

Features:
Kavach means Shield Prash means food hence Kavach Prash is a shield for your body from everyday unseen enemies like microbes, stress etc. that could harm your health. For anyone dealing with compromise immunity, it is a tonic you can always turn to. Filled with herbal compounds, which are best known for promoting and enhancing the healthy functioning of the body.

Dosages:-
1 tsf full twice daily for Children (6-18 years),
2 tsf twice daily for adults, or as directed by Physician.

Diet AdviceBest when followed by COLD milk.
Certifications: All products herein have been awarded the Ayush Premium Mark given by Quality Council of India
Ingredients:- Nagkesar, Amla, Bala, Ashwagandha, Shatavari, Bilva, etc.
Benefits of Ingredients:-
Amla: Is a known source of Vitamin ‘C’ and helps in building immunity and prevent recurrent cough and cold infection.
Bala It provides physical strength, stamina and energy
Ashwagandha:  Its a nervine tonic and relaxes the brain and muscles.
Shatavari: Has anti-inflammatory and immuno-modulatory property.
Bilva: It is a brain tonic and support immunity.
Nagkesar: It rejuvenates and rich and anti-oxidant.
--------------------------
IS தரச் சான்றிதழ் எண் : 8858  பெற்றுள்ள காயகல்ப லேகியமான,  ஆன் & ஆன் பிராண்டு கவச் பிராஸ் எனும் ஹெல்த் கேர் புராடக்ட் ஆகும்.

'கவாச்' என்றால் கேடயம்பிராஸ்  என்றால் உணவு, எனவே கவாச் பிரஷ் என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், மன அழுத்தம் போன்ற காணமுடியாத எதிரிகளிடமிருந்து காக்கும் ஒரு அருமையான கேடயமாக, கவசமாக உள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தியைக் உருவாக்க  நினைக்கும் அனைவருக்கும்  ஏற்றவாறு முக்கிய மூலிகை கலவைளைக் கொண்ட்து.  அவை உடலின் ஆரோக்கிய மான செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு  உதவுகிறது. இந்தியாவின் தர கவுன்சில் வழங்கிய IS தரச் சான்றிதழ் மற்றும் இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அங்கீகாரம்  பெற்றுள்ள காயகல்ப லேகியமே இந்த ஆன் அண்டு ஆன்  கவச் பிராஸ் ஆகும்.

இந்த காயகல்ப லேகியமான கவச் பிராஸில் உள்ள முக்கிய மூலிகைகள்:-
திப்பிலி, ஏலக்காய், நெருஞ்சி, மூங்கில், இரவம், இஞ்சி, கிராம்பு, லவங்கப்பட்டை, நெல்லிக்காய், கீழாநெல்லி, குருந்தொட்டி, நீர்பிரம்மி, வாயுவிளங்கம், குங்குமப்பூ, உலர்திராட்சை, பிரிஞ்சி இலை, சிந்தில்கொடி, பூனைக்காலி, ஆடாதொடை, முக்கிரட்டை, நிலபூசணி, அமுக்கரா, கோரைக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, கற்றாழை, கடுக்காய், காய்வள்ளி, எள்ளு, சுத்தமான தேன் போன்றவைகளாகும்.

சுமார் 42 மூலிகைகளால் உருவான காயகல்பம். நோய் இருந்தால் குணப்படுத்தி தேற்றவும், நோய் வருவதைத் தடுக்கவும், சிறந்த, தேவையான மூலிகைகளை சரியான விகிதத்தில் கலந்துஅனுபவம் மிக்க தலைசிறந்த விஞ்ஞானிகளால் பல்வேறு ஆய்வுகளுக்குப்பின் உருவாக்கப் பட்டுள்ளது. 

நன்மைகள்:-
  • வலுவான உடல் ஆரோக்கியம், உத்வேகம், மன வலிமையைத் ருகிறது. செரிமான  ஆற்றலை வழங்கிபசியின்மையைப் போக்குகிறது.
  • இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுகிறது.
  • குழந்தைகளுக்கான அதி உன்னதமான தயாரிப்பு.
  • கவனக்குறைவை தடுத்து, உற்பத்தித்  திறனை மேம்படுத்துகிறது.
  • உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் புத்துயிர் அளிக்கிறது.
  • உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
  • ஒட்டுமொத்தமாக வலிமை மற்றும் ஆற்றலைத்ருகிறது.  
  • தசைகளின் அமைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. 
  • ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மற்றும் இளமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஓஜாக்களை உருவாக்குகிறது. 
  • இதயம், சிறுநீரகம் மற்றும் சுவாச அமைப்புகளின் ஆரோக்கியமான இயக்கங்களை மேம்படுத்துகிறது. 
  • சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட வேண்டிய காயகல்பம். 
  • மூளை தசைகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகப் படுத்துகின்றது.
  • நெஞ்செரிச்சல், மார்சளி, வயிறு உப்புசம். வாயுதொல்லை போன்றவைகளை போக்கி நல்ல பசியை உருவாக்குகின்றது.
  • மேலும் நம் உடலில் உருவாகும், வெளியே உணரமுடியாத, கண்ணுக்குத் தெரியாத சுமார் 58 வியாதிகளைப் போக்கவல்லது.
முக்கிய மூலிகைப் பொருட்களாக, அம்லா, பாலா, அஸ்வகந்தா, சதாவரி, பில்வா, நாகேசர் போன்றவை உள்ளன.
  • அம்லா: - வைட்டமின் 'சி' எனெ அறியப்பட்ட மூலிகை, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், அடிக்கடி வரும் இருமல் மற்றும் சளி தொற்றுநோயைத் தடுக்கவும்  உதவுகிறது.
  • பாலா:- இது உடல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆற்றலை வழங்குகிறது
  • அஸ்வகந்தா: - இது ஒரு நரம்பு டானிக் மற்றும் மூளை மற்றும் தசைகளை தளர்த்தி, இயக்கங்களை மேம்படுத்தும்.
  • சதாவரி:- லர்ஜி போக்குதல் நோயெதிர்ப்பு  மற்றும் மாடுலேட்டரி உள்ளது.
  • பில்வா:- இது ஒரு மூளை டானிக் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது.
  • நாகேசர்:- இது புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் அதி உன்னதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.
உட்கொள்ளும் முறை:
காலை மற்றும் இரவு உணவிற்குபின், பெரியவர்கள் தினம் 2 டீஸ்பூன் அளவு, சிறியவர்கள்   தினம் 1 டீ ஸ்பூன் அளவு ஆறின பாலில் கலந்து அருந்தலாம். அல்லது பிரட், இட்டலி, தோசை, சப்பாத்தி இவைகளுடனோ அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம்.

விலை விபரம்:-
விற்பனை எம்.ஆர்.பி விலை: . . . . :   ரூ 1,275/-
தமிழில் விளக்கக் குறும்படம் காண சொடுக்குக
=====================


CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in

No comments:

Post a Comment