Tuesday, October 2, 2018

ELE-HEALTHCARE - WOMAN COMPANION SYRUP (ETV)

HEALTH AND WEALTH TO YOUR LIFE.
HEALTHY AND WEALTHY RETIRED LIFE.
PEACE AND RELAXED, COMFORT LIFE.

                            
PRODUCT DETAILS: 
Product Code - IS9660
MRP Price Rs.300/-

Women typically experience mood changes, stress, headache, pain and other disturbances month after month. Elements Women Companion has been formulated with herbs that in Ayurveda are known to address and provide help in relieving these very problems and symptoms. Elements Woman Champion helps in leading a life of minimum discomfort during those difficult days every month.
Benefits of Women Champion:
Regulates hormonal levels for smoother cycles
Reduces pain and inflammation
Stimulates ovaries and uterus for proper functioning
Anti stress activity to manage moods better
Boosts immunity and iron absorption to help manage future cycles better
Totally safe- No harmful effects as in the case of HRT
Optimizes flow- lesser flow and excess flow
Useful for those with no cycles
Good for problems in Peri Menopause
IDEAL FOR LONG TERM AND REGULAR USE
Important Note:
  1. Not to be used during pregnancy and menopause.
  2. Mothers who are breast feeding may start using towards end of breast feeding phase.
  3. If cycles do not start even after 3-4 months, see your gynecologist.
  4. This is not a product to help fertility or conception
GENERAL FACTS AND GUIDELINES FOR USAGE OF PRODUCT:
All Products of Elements Wellness are 100 %Vegetarian
  • All these products are Ayurvedic Proprietary Medicines
  • Elements Wellness products are made from 100 % Natural Actives and do not contain any harmful chemicals
  • All products have been tested for freedom from presence of heavy metals and microbiological content
  • All raw materials in our products conform to API/In-House specifications
  • Many of the herbs used in these products have strong scientific validation through published studies
  • Our products are all safe to use; however in the rare event of any problem due to individual sensitivities/allergies after usage please discontinue and consult with Physician
  • Unless otherwise specified, these products may be consumed immediately after a meal
  • If you are using other drugs for the same ailment, it is best to leave a gap of 2 hours between these products and your regular medication
  • All products herein have been awarded the Ayush Premium Mark given by Quality Council of India
  • Please use regularly as advised to get best results
  • Please consult a Physician as required before use of these products.
SPECIFICATIONS:-
 KEY INGREDIENTS:         


Ashok Chhal, Gokshuru, Lodhra, Manjistha, Honey Punarnava 
BENEFITS
Works naturally with body for comfort during difficult days
FOR WHOM
Women-Problems of and during menstruation, PMS, stomach pain, mood  changes
WHAT AGE
After onset of cycles
HOW MUCH
2 tsp twice daily or as directed by Physician
PACK SIZE
200 ml LIQUID
=====================
தமிழில் விளக்கங்களுடன் குறும்படத்தில் காண சொடுக்குக இணைப்பை:-
எலிமென்ட்ஸ் வெல்னஸின் ஹெல்த் கேர் தயாரிப்பான ஐ.எஸ்.குறியீடு எண்: 9660 மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பிரிமியம் சான்றிதழும் பெற்ற - வுமன் கம்பேனியன் டானிக் ஆகும்.

பெண்கள் பொதுவாக மன அழுத்தம்,  மனநிலை மாற்றங்கள், தலைவலி, வயிற்றுவலி ​​மற்றும் பிற தொந்தரவுகளை மாதந்தோறும் அனுபவிக்கின்றனர். எலிமெண்ட்ஸ் ஆயுர்வேத பொருட்கள் இந்த பிரச்சினைகள் மற்றும் அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் ஆராய்ந்து அறியப்பட்ட மூலிகைகள் மூலம் இந்த எலிமெண்ட்ஸ் ஹெல்த் கேர் வுமன் கம்பேனியன் சிரப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வுமன் கம்பேனியன் ஒவ்வொரு மாதமும் அந்த கடினமான நாட்களில் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களைக் குறைத்து, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
எலிமெண்ட்ஸ் வுமன் கம்பேனியன் நன்மைகள்:
  • பெண்களுக்கான ஒரு பிரத்தியேக தயாரிப்பு.
  • மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
  • மாதவிடாய் நாட்களில் உண்டாகும் வயிற்று வலி, எரிச்சல் மற்றும் கோபத்தைக் கட்டுப் படுத்தும்.
  • கர்பப்பை நீர்கட்டிகளை சரி செய்து, கர்பப்பை வாய்ப்புற்று நோய் போன்ற பிரச்சனைகளை சீர் செய்கிறது.
  • கழிவுகள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி மலட்டுத் தன்மையைப் போக்குகின்றது.
  • மாதா மாதம் ஒழுங்கான, மென்மையான மாதவிடாய்க்கு வழி வகுக்கின்றது.
  • மாதவிடாய் சுழற்சிகள் இல்லாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
  • பிரி மெனோபாஸில் உள்ள சிக்கல்களுக்கு மிகவும் நல்லது
  • நீண்ட கால மற்றும் வழக்கமான பயன்பாட்டிற்கான ஐடியல் நிவாரணியாகும்.

முக்கியமான குறிப்பு:
கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் கட்டத்தின் முடிவில் பயன்படுத்தத் தொடங்கலாம். 3-4 மாதங்களுக்குப் பிறகும் பீரியட் சுழற்சிகள் தொடங்கவில்லை என்றால், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரின் ஆலொசனையை நாடவும்..
 உண்மைகளும், பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும்.
  • எலிமெண்ட்ஸ் வெல்னஸ் ஹெல்த் கேர் தயாரிப்புகள் அனைத்தும் 100% சைவமாக, ஆயுர்வேத தனியுரிமத்துடன், 100% இயற்கை மூலிகைகளில் இருந்து, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படுகின்ற.
  • கனரக உலோகங்கள் மற்றும் பேக்டீரியா எனப்படும் நுண்ணுயிரியல் உள்ளடக்கம் இருப்பதிலிருந்து விடுபட அனைத்து தயாரிப்புகளும் சோதிக்கப்பட்டு, அனைத்து மூலப்பொருட்களும் ஏபிஐ / இன்-ஹவுஸ் விவரக்குறிப்புகளுடன் ஒத்துப்போகின்றவாறு தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பல மூலிகைகள் ஆய்வுகள் மூலம் வலுவான அறிவியல் சரிபார்ப்பைக் கொண்டுள்ளன.
  • இதே நோய்க்கு நீங்கள் மற்ற மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த தயாரிப்புகளுக்கும் உங்கள் வழக்கமான மருந்துகளுக்கும் இடையில் 2 மணிநேர இடைவெளியை விட்டுவிடுவது நல்லது.
  • எலிமெண்ட்ஸ் ஹெல்த் கேர் தயாரிப்புகள் அனைத்தும் பயன்படுத்த பாதுகாப்பானவை; இருப்பினும் பயன்பாட்டிற்குப் பிறகு தனிப்பட்ட உணர்திறன் / ஒவ்வாமை காரணமாக ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து நிறுத்தி மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும்.
  • எலிமெண்ட்ஸ் வெல்னஸ் ஹெல்த் கேர் தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவின் தர கவுன்சில் வழங்கிய தரக் கட்டுப்பாட்டு எண் மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயும் பிரீமியம் சான்றிதழும்  வழங்கப்பட்டுள்ளது. சிறந்த முடிவுகளைப் பெற அறிவுறுத்தப்பட்டபடி தவறாமல் பயன்படுத்தவும்.

விவரக்குறிப்புகள்:-
முக்கிய மூலப்பொருட்களாக அசோகப் பட்டை, நெருஞ்சிள், வேம்பு, சீவாலி, சுத்தமான தேன் மற்றும் முக்கூரட்டை ஆகியவைகளுடன் மேலும் சில.  
உபயோகிக்கும் முறை:-
தினமும் காலை மற்றும் இரவு, உணவிற்கு பின்னர்,  (20 மிலி) 2 தேக்கரண்டி ளவு அல்லது மருத்துவ பரிந்துரப்படி.
விலை விபரம்:-
விற்பனை விலை எம்.ஆர்.பி ....ரூ. 300/-
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை ரூ. 210/-
சில்லறை விற்பனை இலாபம் ரூ. 90/- (43.0%)

பி.வி.கணக்கிடப் படுவது: 157.5 பாயிண்டுகள்
==================================================


CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in

No comments:

Post a Comment