Product Details : Elements
Man-Shakti-Man 60Caps
Man Shakthi-Man from Elements is designed
to improve inner strengths that are linked to performance in a balanced and
carefully chosen composition. Extracts present in this novel combination
promote micro-circulation, sense of well-being, vital energy for regular and
superior performance.
Benefits of Man Shakti Man:-
- Treatment of Erectile Dysfunction
- Quality and Quantity of Sperm Formation and Sperm Motility
- Solving problems of premature ejaculation
- Derive Greater Pleasure in Love Making
- Attacks Root Cause of Loss of Ability to Make Love
- Enhances Both Desire and Performance
- Powerful ingredients and novel combo not present in competition
- OVER REGULAR USE IT MAKES YOU READY FOR LOVE
Important Note:-
- This is not a VIAGRA; it works effectively over a few weeks
- Not to be combined with VIAGRA or similar drugs
- Not to exceed stated dosage
GENERAL FACTS AND
GUIDELINES FOR USAGE OF PRODUCTS GIVEN IN THIS BOOKLET
- All Products of Elements Wellness are 100 %Vegetarian
- All these products are Ayurvedic Proprietary Medicines
- Elements Wellness products are made from 100 % Natural Actives and do not contain any harmful chemicals
- All products have been tested for freedom from presence of heavy metals and microbiological content
- All raw materials in our products conform to API/In-House specifications
- Many of the herbs used in these products have strong scientific validation through published studies
- Our products are all safe to use; however in the rare event of any problem due to individual sensitivities/allergies after usage please discontinue and consult with Physician
- Unless otherwise specified, these products may be consumed immediately after a meal
- If you are using other drugs for the same ailment, it is best to leave a gap of 2 hours between these products and your regular medication
- All products herein have been awarded the Ayush Premium Mark given by Quality Council of India
- Please use regularly as advised to get best results
- Please consult a Physician as required before use of these products
SPECIFICATIONS:-
Key Ingredients...SafedTil,
SafedMusli, Arjun, Kesar
BENEFITS.........Stimulates
micro-circulation, helps improve vitality and performance
FOR WHOM.......Males, who
experience loss of libido and feel inactive
WHAT AGE........Adults,
18-60 years
HOW MUCH......2 capsules
in morning, 1 in evening or as directed by Physician
WHEN................Morning
and Evening (1 capsule only in evening)
PACK SIZE.........60
VEGETARIAN CAPSULES
Product Code - IS9662
MRP Price: Rs. 1250/-
=====================
எலிமென்ட்ஸ்
வெல்னஸ்-ஹெல்த்கேர் மேன் சக்தி மேன் - 60 கேப்ஸ்யூல்கள் கொண்ட பேக்கிங்கில்
கிடைக்கும் மேன் சக்தி மேன் கேப்சுயூல்களுக்கு ஐ.எஸ் தர
எண்: 9662 வழங்கப்பட்டுள்ளது.
எலிமென்ட்ஸ்
வெல்னஸ்-ஹெல்த்கேர், மேன் சக்தி மேன் ஒரு சீரான மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட
பார்முலாவில், உணர்வுகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அருமையான பார்முலாவில் உள்ள சாறுகள் நுண்ணிய புழக்கத்தையும், நல்வாழ்வின் உணர்வையும், வழக்கமான மற்றும் சிறந்த செயல்திறனுக்கான, முக்கிய ஆற்றலையும் ஊக்குவிக்கின்றன.
முக்கியமான குறிப்பு:-
இது வயக்ரா அல்ல; உபயோக்கிக்க ஆரம்பித்த சில வாரங்களில் திறம்பட செயல்படுகிறது. வயக்ரா அல்லது ஒத்த மருந்துகளுடன்
இணைக்கக்கூடாது,
கூறப்பட்ட அளவைத் தாண்டக்கூடாது.
பொதுவான உண்மைகள் மற்றும்
வழிகாட்டுதல்களும்:-
எலிமென்ட்ஸ்
வெல்னஸ் ஹெல்த் கேர்
அனைத்து தயாரிப்புகளும் 100% சைவம், ஆயுர்வேத தனியுரிமம் பெற்ற மருந்துகள், 100% இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தீங்கு விளைவிக்கும்
இரசாயனங்கள் எதுவும் இல்லை. கனரக உலோகங்கள் மற்றும் பேக்டீரியா எனப்படும்
நுண்ணுயிரியல் உள்ளடக்கம்
இருப்பதிலிருந்து விடுபட அனைத்து தயாரிப்புகளும் சோதிக்கப்பட்டுள்ளன.
மேலும்
அனைத்து மூலப்பொருட்களும் ஏபிஐ / இன்-ஹவுஸ்
விவரக் குறிப்புகளுடன்
ஒத்துப்போகின்றபடி உள்ளன. எலிமென்ட்ஸ்
வெல்னஸ் ஹெல்த் கேர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பல மூலிகைகள் வெளியிடப்பட்ட
ஆய்வுகள் மூலம் வலுவான அறிவியல் சரிபார்ப்பைக் கொண்டுள்ளன.
எலிமென்ட்ஸ்
வெல்னஸ் ஹெல்த் கேர்
தயாரிப்புகள் அனைத்தும் பயன்படுத்த பாதுகாப்பானவை; இருப்பினும் பயன்பாட்டிற்குப் பிறகு தனிப்பட்ட உணர்திறன் அல்லது அலெர்ஜி காரணமாக ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து நிறுத்தி மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். இதே நோய்க்கு நீங்கள் மற்ற மருந்துகளைப்
பயன்படுத்துகிறீர்கள் என்றால்,
இந்த தயாரிப்புகளுக்கும் உங்கள்
வழக்கமான மருந்துகளுக்கும் இடையில் 2 மணிநேர
இடைவெளியை விட்டுவிடுவது நல்லது. எலிமென்ட்ஸ் வெல்னஸ் ஹெல்த்
கேர் அனைத்து
தயாரிப்புகளுக்கும் இந்திய அயுஷ் அமைச்சகத்தின் தர கவுன்சில் வழங்கிய ஆயுஷ் பிரீமியம் சான்று வழங்கப்பட்டுள்ளது. சிறந்த முடிவுகளைப் பெற அறிவுறுத்தப்பட்டபடி
தவறாமல் பயன்படுத்தவும்.
பார்முலாவில் உள்ள் முக்கிய மூலிகைகள்:
சிற்றெள், அஷ்வகந்தா,
முஸ்லி, அர்ஜூனா, குங்குமபூ
மற்றும் மால்டொஸ் போன்றவைகளுடன் மேலும் சில ஆகும்,
- விந்து உருவாக்கம் மற்றும் விந்தணு இயக்கத்தின் தரம் மற்றும் அளவு மேம்படுத்துதல்.
- முன்கூட்டிய விந்துதள்ளல் சிக்கல்களைத் தீர்ப்பது.
- தாம்பத்திய உறவில் அதிக மற்றும் நீடித்த மகிழ்ச்சியைப் தருகின்றது.
- விறைப்புத்தன்மை பலவீனத்தைப் போக்குகின்றது.
- தாம்பத்திய உறவில் ஈடுபடும் விருப்பம் மற்ற்ம் திறனை அதிகரிக்க காரணமாக உள்ளது.
- தொடர் பயன்பாட்டினால், நீங்கள் தாம்பத்திய உறவிற்கு விரைவில் தயாராகின்றீர்கள்.
ஆண்மை குறைபாட்டை உணர்கின்ற, 18 முதல் 60 வயதிற்குபட்டஆண்கள்
அனைவரும் உபயோகிக்க ஏற்ற இந்த மேன் சக்திமேன் கேப்சுயூல்களை,
காலையில் (2) இரண்டு காப்ஸ்யூல்கள், மாலை (1)
ஒரு
கேப்சுயூல் மட்டும் பயன் படுத்தலாம், அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி உபயோகிக்கலாம்.
அறுபது (60) வெஜிடேரியன் கேப்சூல்கள் கொண்ட பேக் விலை விபரம்:
எம்ஆர்பி விலை:............................... ரூ. 1250 / -
=========================================
பொருட்களுக்கு ஆர்டர் செய்ய வலை தளத்தின் இடதுபுறம் உள்ள ஆர்டர் பெட்டியில் பெயர், ஐ.டி.எண் மற்றும் மொபைல் எண் பதிவு செய்து அனுப்பவும்.
CONTACT:
AND.KRISHNAMOORTHY, HOME SHOP OWNER,
CONSULTANT, STOCKIST CUM DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306.
@ Chennai 600 044 Madurantakam 603306.
Mob: 9884689333, 7010394269.
Mail ID : andkm1950@gmail.com, andkm_1950@yahoo.co.in
No comments:
Post a Comment