Monday, May 4, 2020

ELE-PC-3 IN 1 FACE WASH, COCOBUTTER & EMOLIANT BODY CRM(ETV)

EMOLLIENT BODY CREAM

Elements Emollient Body Cream 200 ml – Product Code - IS13378
Product Details:
Enriched with Pure Shea Butter & Emollient Actives helps make your & your family's skin supple, soft & healthy. It also protects the sensitive skin from minor irritation & redness because of their soothing & hydrating effect. It is Anti-Inflammatory.
Minerals and Multivitamin Complex: Helps to stimulate cell regeneration to restore skin vitality and freshness. Unique blend of Zinc, Magnesium & Copper in the Mineral Complex helps to regulate sebum.
Direction: Apply all over body, ideally after bath, in morning and at night.
PRICE DETAILS:
MRP Price: Rs.Rs.212/-
DP RATE.....Rs. 159/-
Retail Profit Rs. 53/- (33.3%)
BV Accumulation.. : 119.25 points
----------------------------
1) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர் - எமோலியண்ட் பாடி கிரீம். 200 மிலி பேகிங்கில் கிடைக்கும் இந்த தயாரிப்பு, தரச் சான்று - ஐஎஸ் குறியீட்டு எண்;  13378 பெற்றுள்ளது.
தயாரிப்பு விவரங்கள்:
அதிகமான பியூர் வெண்ணை எக்ஸ்டிரக்ட் மற்றும் எமோலியண்ட் ஆக்டிவ்ஸ் கலவை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவரின் உடல் சரும பாதுகாப்பை வளப்படுத்தப்படுவதுடன், சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடன்  ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது. வறண்ட தோலினை வழுவழுப்பாக மாற்ற மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு வரப்பிரசாதாமக அமைந்துள்ளது. உணர்திறன் வாய்ந்த சருமத்தை அரிப்பு, லேசான எரிச்சல் மற்றும் சிவந்து தடித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த எமொலியன்ட் பாடி கிரீமின் சக்தி வாய்ந்த பார்முலா லர்ஜி எதிர்ப்பு சக்தியுடன், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றது. தாதுக்கள் மற்றும் மல்டிவைட்டமின் கலவைகள் - சருமத்தின் உயிர்ச்சத்து மற்றும் புத்துணர்ச்சியை மீட்டெடுக்கவும், உயிரணுக்களை மீளுருவாக்கம் செய்ய தூண்டவும் உதவுகிறது. இதிலுள்ள கனிம கலவைகளான துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகியவற்றின் தனித்துவமான தன்மை சருமத்தை அமைப்பைச் சீராக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை: உடல் முழுவதும், குளியல் முடிந்தபின், காலையிலும் இரவிலும் உடல் முழுமையும் லேசாக தடவவும். 200 மிலி அளவு பேகிங்கில் கிடைக்கும் எமோலியன்ட் பாடி கிரீம்
விலை விபரம்:
எம்ஆர்பி விற்பனை விலை:......... ரூ 212 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை.. ரூ. 159 / -
சில்லறை விற்பனை இலாபம் .....ரூ. 53 / - (33.3%)
பி.வி கணக்கிடப்படுவது....................: 119.25 பாயிண்டுக்கள்
------------------------------------------------------------------------------------
ELEMENTS PERSONAL CARE – 3 in 1 FACE WASH
Product Details & Unique Benefits:
ProductCode - IS13380, Elements 3 in 1 Face Wash Anti Acne 60 gms.
3-in 1 Face wash is a Specially Formulated 100% soap-free gentle cleanser which cleanses excess sebum (oil), dirt and grime from deep within the pores along with the Acne causing bacteria.
Salicylic Acid - Causes epidermis exfoliation easily which helps to effectively unclog the pores, neutralize the bacteria within and constrict the pores again. This helps to reduce the acne as well as prevent future breakouts. It also helps to break down blackheads & whiteheads, leaving the face blemish-free.
Tea Tree Oil: Compliments the anti-bacterial efficacy of Salicylic acid in ensuring long lasting relief form Pimple,
Acne & Spots - Pro Vit B5, Vit E, Aloe Vera & Mineral Comlpex: In the product helps to keep the facial skin moisturised and youthful with visible glow.
Direction for use: Take a little 3-in-1 Face Wash with required quantity of water on to your palm. Work up lather and gently massage on wet face and neck with a circular motion.
Rinse off with clear water and pat your face dry. For best results use twice or thrice a day regularly. Not to be used on children below 3 years of age.
BENCHMARK: Current products only contain Salicylic Acid mktd by Pharma Ours is richer with the benefits of Tea Tree Oil as well as the unique benefits of Multi vit complex & minerals.
PRICE DETAILS:
MRP Price:.............. Rs.158/-
DP RATE..................Rs. 115/-
RETAIL PROFIT.........Rs. 43/- (37.39%)
BV Accumulation......86.25 points
---------------------------
2) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர்  3ன் 1 ஃபேஸ் வாஷ் கிரீம்.
இந்திய தரச் சான்று - .எஸ் குறியீட்டு எண்: 13380 பெற்றுள்ள, இந்த த்ரீ இன் ஒன் ஃபேஸ் வாஷ், 60 கிராம் பேக்கிங்கில் கிடைக்கின்றது.
தயாரிப்பு விவரங்களூம், தனித்துவமான நன்மைகளும்:
முகப்பருவின் முக்கிய எதிரியாக உள்ள இந்த த்ரீ இன் ஒன் ஃபேஸ் வாஷ், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 100% சோப்பு கலவை இல்லாத மென்மையான சுத்தப்படுத்தியாகும், இது அதிகப்படியான சரும எண்ணெய்  அழுக்குகளை அகற்றி,  முகத்தில் உள்ள வியர்வை துளைகளுக்குள் ஆழமாக சென்று, முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை சுத்தப்படுத்துகிறது. தற்போதைய தயாரிப்புகளிலேயே, அதி உன்னதமான பார்முலாவின் கலவையில் தயாரிக்கப்பட்ட இந்த கிரீம், சாலிசிலிக் ஆசிட் எம்.கே.டி.டி மட்டுமின்றி,  தேயிலை மர எண்ணெயின் நன்மைகளுடன், மல்டி விட்டமின்கள் கலவை மற்றும் தாதுக்களின் தனித்துவமான நன்மைகளை மிக அதிகமாகக் கொண்டுள்ளது.
சாலிசிலிக் அமிலம்முக மேல்தோல் உரிதலை எளிதில், பாதிப்பில்லாமல்  ஏற்படுத்துகிறது, இது துளைகளை திறம்பட அடைத்து மீண்டும் உருவாகாமல் கட்டுப்படுத்துகிறது.  பாக்டீரியாவின் செயல்பாட்டைத் தடுக்கின்றது. இது பிளாக்ஹெட்ஸ் & வைட்ஹெட்ஸை போக்க உதவுகிறது, மேலும் முகம் கறைபடாமல் கரும்புள்ளிகள் இல்லாமல், பொலிவுடன் இருக்க உறுதுணையாக உள்ளது.
தேயிலை மர எண்ணெய்: நீண்டகால நிவாரண வடிவமா, பிம்பிளை நீக்குவதில் உறுதி செய்கின்றது. சாலிசிலிக் அமிலத்தின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்திறனைப் பல ஆய்வுகள் பாராட்டுகின்றது.  புரோ விட்டமின்-பி ஃபைவ் (5), விட்டமின்-, அலோவேரா மற்றும்  மினரல் கலவைகள் கொண்ட இந்த  திரீன் ஒன் ஃபேஸ் வாஷ் கிரீம், முக தோலை ஈரப்பதமாகவும், இளமையாகவும், பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
உபயோகக் குறிப்பு: உங்கள் உள்ளங்கையில் தேவையான அளவு தண்ணீருடன் திரீன் ஒன் ஃபேஸ் வாஷை எடுத்துக் கொள்ளுங்கள். ஈரமான முகம் மற்றும் கழுத்தில் வட்ட இயக்கத்துடன் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். தெளிவான நீரில் கழுவி, முகத்தை உலர வைக்கவும். சிறந்த முடிவுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தவறாமல் பயன்படுத்துங்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன் படுத்தக்கூடாது.
விலை விவரங்கள்:
எம்ஆர்பி விற்பனை விலை:......... ரூ 158 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை.. ரூ. 115 / -
சில்லறை விற்பனை இலாபம் .....ரூ. 43 / - (37.79%)
பி.வி கணக்கிடப்படுவது....................: 86.25 பாயிண்டுக்கள்
---------------------------
COCOA BUTTER REJUVENATION BODY LOTION
ProductCode - IS13376 -  200ml
Product Details & Descrption
Cocoa Butter, Vitamin E - For Skin Rejuvenation
Direction: Apply all over body, ideally after bath, in morning and at night.
Unique Benefits: COCOA BUTTER BODY LOTION with Cocoa Butter & Vitamin E, through their powerful Anti-Oxidant action helps to rejuvenate dull and dry skin. It also helps maintain the moisture balance and control blemishes.
Minerals and Multivitamin Complex helps to stimulate cell regeneration to restore skin vitality and freshness. Unique blend of Zinc, Magnesium & Copper in the Mineral Complex helps to regulate sebum.
PRICE DETAILS:
MRP Price.............: Rs. 215/-
DP RATE...............:.Rs. 160/-
RETAIL PROFIT.......:Rs. 55/- (34.3%)
BV Accumulation.....: 120 points.
-------------------------------------
3) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர்  பிரிவில் உள்ள கோகோ பட்டர் புத்துணர்ச்சி தரும் பாடி லோஷன்: இந்திய தரச் சான்று - .எஸ் குறியீட்டு எண்: 13376 பெற்றுள்ள, இந்த கோகோ பட்டர் பாடி லோஷன், 200 மிலி பேக்கிங்கில் கிடைக்கின்றது.
தயாரிப்பு விவரக்குறிப்பு: பெயரில் கண்டதுபோல, தேங்காய் எக்ஸ்டிராக்ட், கூடுதல் வெண்ணை மற்றும் வைட்டமின் ஈ ஆகியவைகளுடன் தேவையான கனிம மூலகங்களும் கொண்ட அதி உன்னதமான பார்முலாவில் தயாரிக்கப் பாட்டுள்ளது.
உபயோகிக்கும் முறை: உடல் முழுவதும், குளியல் முடிந்தபின், காலையிலும், இரவிலும் உடலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
தனித்துவமான நன்மைகள்:
கோகோ பட்டர் பாடி லோஷன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கை மூலம் மந்தமான மற்றும் வறண்ட சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இது ஈரப்பதத்தின் சமநிலையை பராமரிக்கவும், கறைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தாதுக்கள் மற்றும் மல்டிவைட்டமின் கலவைகள், சருமத்தின் உயிர்ச்சத்து மற்றும் புத்துணர்வை மீட்டெடுக்கவும், உயிரணு மீளுருவாக்கம் தூண்டவும் உதவுகிறது. கனிம கலவையில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகியவற்றின் தனித்துவமான தன்மைகள் சருமத்தை சீராக, பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
விலை விவரங்கள்:
எம்ஆர்பி விற்பனை விலை:......... ரூ 215 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை.. ரூ. 160 / -
சில்லறை விற்பனை இலாபம் .....ரூ. 55 / - (34.3%)
பி.வி கணக்கிடப்படுவது....................: 120 பாயிண்டுக்கள்
======================================

CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in






No comments:

Post a Comment