Sunday, May 3, 2020

ELE-PC-HAND WASH & 2 LOTIONS (ETV)

மூன்று முக்கிய எலிமென்ட்ஸ் வெல்னஸ் பெர்சனல் கேர் பொருட்களாகும்.
1) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர் - ஒயிட்டனிங் பாடி லோஷன்
தயாரிப்பு விவரங்கள்:
.எஸ். தரக்குறியீடு எண்:- 13375 பெற்ற எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர் - ஒயிட்டனிங் பாடி லோஷன் தனித்துவமான மற்றும் சிறந்த மூன்று செயல் சூத்திரத்தைக்  கொண்ட ஒரு அதி உன்னதமான தயாரிப்பாகும்.
ஒன்றுஆக்ஸிஜனேற்றம் எனும் உயிர்ச்சத்தினை மீளுருவாக்கி, பராமரிக்கின்றது.
இரண்டு - தோல் மினுமினுப்பாக பளிச்சென்று ஒளிரும்  தன்மையை தருகின்றது.
மூன்று - தோல் சுருக்கங்கள், கருமையான புள்ளிகள் மற்றும் கறைகளை போக்கி  நல்லதொரு நிறத்தினை வழங்குகின்றது
100 மில்லி பேகிங்கில் கிடைக்கும் இந்த பாடி ஒயிட்டனிங் லோஷன்.
இயற்கை மூலிகைப் பொருட்கள்: 
குங்குமப்பூ, லைகோரைஸ், வெட்டிவேர், மல்டி வைட்டமின் கூட்டுக் கலவை கொண்ட பார்முலா.
விலை விபரம்:
விற்பனை எம்ஆர்பி விலை: ரூ 185 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை : ரூ.135/-
சில்லரை விற்பனை இலாபம். ரூ.50/- (33.33%)
பி.வி.கணக்கிடப்படுவது: 97.5 புள்ளிகள்.
------------------------------------------------
ELEMENTS WHITENING BODY LOTION
Product Details:
ProductCode - IS13375
Natural Ingredients : Saffron, Licorice, Vetiver, Multi Vitamin complex
Unique and Better Triple Action Formula.
Oxygenation: Maintain cell regeneration
Skin Lightening: Lighten skin tone
Revitalising: Reduce wrinkles, dark spots and blemishes.
100 ml PACKING
PRICE DETAILS
MRPPRICE .............: Rs. 185/-
DISTRIBUTOR PRICE :Rs. 135/-
RETAIL PROFIT........: Rs.  50/- (33.3%)
BV Accumulation...... 97.5 Points
------------------------------------------------
2) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர் - பிரீமியம் ரோஸ் கிளைசரின் ஹேண்ட் வாஷ்
தயாரிப்பு விவரங்கள்: இந்த பிரீமியம் ரோஸ் கிளிசைரின் ஹேண்டு வாஷ் லிக்யுட்.  .எஸ். தரக்குறியீட்டு எண் : 13379 பெற்றுள்ளது. ரோஸ் எக்ஸ்டிராக்ட் மற்றும் கிளிசரின் கலவை, கிருமிகளைக் போக்கி சுத்தப்படுத்துகிறது, கைகளை மென்மையாகவும், மிருதுவாகவும், முற்றிலும் சுத்தமாகவும் வைத்திருக்கிறது.
500 மில்லி பேக்கிங் பாட்டில் (ஸ்ப்ரே டைப்) கிடைக்கின்றது.
உபயோகிக்கும் முறை:- கை கழுவுவதற்கு, ஈரமான கையில், மெதுவாக பாட்டில் சிம்ப்ஃபன் முனையை அழுத்தவும்வெளிவரும் திரவத்தினை கொண்டு கைகளைக் கழுகவும். தோல் மற்றும் கைகளை சுத்தமாகவும், மென்மையாகவும், வாசனையாகவும் நீண்ட நேரம் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
முக்கிய மூலிகை கலவைகள்: அக்வா, சோடியம்லாரில் ஈதர் சல்பேட், கோகோ மோனோ எத்தனோ லாமைடு, எத்திலீன் கிளைகோல் மோனோ ஸ்டீரேட், சோடியம் குளோரைடு, ரோஸ் எக்ஸ்ட்ராக்ட், கிளிசரின், வாசனை திரவியம், சோடியம் லாரோல் ஓட் அனிமோ அமிலங்கள், மெத்தில் பராபென், டிஸோடியம் இடிடிஏ, பென்சோபெனோன் திரீ (3) மற்றும்  சிஐ 45100 ஆகிய. தனித்துவமான பொருட்கள் இந்த பார்முலாவில் உள்ளது. இதிலுள்ள -
ROSE EXTRACT: ஈரப்பதமூட்டும் நறுமண பண்புகள் மற்றும் அலெர்ஜி எதிர்ப்பு நடவடிக்கை,
 OAT AMINO ACID DERIVATIVE இயற்கையாகக் கைகளின் PH தன்மையைப் பராமரிக்கின்றது.
GLYCERIN: ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் சக்திவாய்ந்த ஹுமேகண்ட் ஆகவுள்ளது.
விலை விபரம்:
விற்பனை எம்ஆர்பி விலை: ரூ 348 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை : ரூ.261/-
சில்லரை விற்பனை இலாபம். ரூ.97/- (33.33%)
பி.வி.கணக்கிடப்படுவது: 195.75 புள்ளிகள்.
------------------------------------------------------------
ELEMENTS MOISTURISING HAND WASH ROSE GLYCERIN
Product Details: Premium Hand Wash
ProductCode - IS13379
Laced with Rose & Glycerine washes away germs, cleanses, cares and keeps hands soft, supple and totally clean.
How to Use - Directions:- Press nozzle gently to get liquid hand wash on to wet hand. Work up rich leather and rinse for totally clean hands. Soothes with gentle and long lasting fragrance.
INGREDIENTS: Aqua, Sodium Lauryl Ether Sulphate , Coco monoethanolamide, Ethylene Glycol Monostearate, Sodium Chloride, Rose Extract, Glycerine, Perfume, Sodium Lauroyl Oat Animo Acids, Methyl Paraben, Disodium EDTA, Benzophenone 3, CI45100.
Unique and Better:
ROSE EXTRACT: Unique moisturising and soothing properties. Additional anti-inflammatory action
OAT AMINO ACID DERIVATIVE: Helps maintain natural PH of hand
GLYCERIN: Powerful Humecant to help retain moisture.
500 ml PACK – BOTTLE
PRICE DETAILS:
MRP Price: ..................Rs348/-
DISTRIBUTOR PRIC3E: Rs.261/-
RETAIL PROFIT..........: Rs. 97/- (33.3%)
BV Accumulation .....: 195.75 POINTS
----------------------------------------------------
3) எலிமென்ட்ஸ் பெர்சனல் கேர் -  அலோவெராவுடன் கூடிய இன்டென்சிவ் மாய்சரைசிங் பாடி லோஷன்
தயாரிப்பு விவரங்கள்: எலெமென்ட்ஸ் பெர்சனல் கேர் பிரிவில் உள்ள இந்த இன்டென்சிவ் மாய்சரைசிங் பாடி லோஷன் - இந்திய தரக் கவுன்சிலின் ஐ.எஸ் தரச் சான்று எண்: 13377 பெற்றுள்ளது. அலோவெரா எனப்படும் கற்றாலையின் கலவை, உடலின் தோல் பராமரிப்பையும், உடலுக்கு குளிர்ச்சியையும் வழங்குகிறது. சைலிடோல் மற்றும் சைலிட்டில் எனப்படும்,  கிளைகோசைடுகள் தோல்களின் இயற்கையான ஈரப்பதத்தை மென்மையாகவும் வளமையாகவும் பராமரிக்க உதவுகிறது.
மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது.  இந்த பார்முலாவில் உள்ள, தாதுக்கள் மற்றும் மல்டிவைட்டமின் கலவைகள், சருமத்திற்கு உயிர்ச்சத்து வழங்கவும் மற்றும் புத்துணர்வை மீட்டெடுக்கவும், செல்களைப் புதிப்பிக்க தூண்டவும் உதவுகிறது. கனிமங்களின் கலவையில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகியவற்றின் தனித்துவமான நடவடிக்கையாக, சருமத்தை பாதுகாக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் உதவுகிறது.
உடல் முழுவதும், குளியல் முடிந்தபின், காலையிலும் இரவிலும் தடவ வேண்டும். தொடர் உபயோகம் எதிபார்க்கும் நல்ல பலனைத் தருகின்றது என்பதனை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  24 மணிநேர நீடித்த நன்மை வழங்குகின்றது. இந்த பார்முலாவில் உள்ள இயற்கை பாலிசாக்கரைடு அதி உன்னதமான நன்மையை வழங்குகிறது.
200 மில்லி பேகிங்கில் கிடைக்கின்றது.
விலை விபரம்:
விற்பனை எம்ஆர்பி விலை: ரூ 228 / -
டிஸ்டிரிபுயூட்டர் மான்ய விலை : ரூ.171/-
சில்லரை விற்பனை இலாபம். ரூ.57/- (33.3%)
பி.வி.கணக்கிடப்படுவது: 128.25 புள்ளிகள்.
---------------------------------------
INTENSE MOISTURISING BODY LOTION with  ALOVERA
Product Details:ProductCode - IS13377  200 ml-packing
Xylitol & Xylityl Glycosides helps to maintain skins natural moisture level leaving it soft & smooth and also provide long lasting protection from dry skin.
Minerals and Multivitamin Complex - Helps to stimulate cell regeneration to restore skin vitality and freshness.
 Unique blend of Zinc, Magnesium & Copper in the Mineral Complex helps -  to regulate sebum.
Direction: Apply all over body, ideally after bath, in morning and at night.
BENCHMARK: 24 Hrs benefit. Natural Polysaccharide derived active in our product offers this unique benefit.
PRICE DETAILS:
MRP PRICE: ................Rs.228/
DISTRIBUTOR PRICE....Rs.171/-
RETAILPROFIT............Rs. 57/- (33.3%)
BV Accumulation.........: 128.25 Points
======================================

CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in


No comments:

Post a Comment