Monday, April 27, 2020

ELE- FEALINGS SYRUP & CAPSULES (ETV)


Elements EW Fe'aling Iron 60 Capsules & Elements EW Fe'aling Iron Syrup

Elements - EW Fe'aling Iron 60 Capsules
ProductCode – IS 13359
MRP Price: Rs. 775/-
==========================
Elements EW Fe'aling Iron Syrup 200 ml
ProductCode – IS 13360
MRP Price: Rs.380/- 
=========================
Product Details:
What are the benefits of the product?
To reverse anaemia: a condition that makes a person ill, unable to do day to day course properly, lack of energy, breathlessness, pale skin, feeling tired, improper working of mind and brain: due to lack of or low level of haemoglobin in the body. Haemoglobin is an important component of blood especially related to the red blood corpuscles. Haemoglobin has an important element- iron- in its structure. There is a need for nutrient iron to be taken every day and this iron through food needs to be absorbed and converted to haemoglobin. If this does not happen then slowly the RBC count in the blood and haemoglobin level goes down. It is the haemoglobin that absorbs fresh oxygen from the lungs and gives away the carbon dioxide which is very important for normal functioning. Low levels of haemoglobin causes anaemia and its severe ill health conditions. Taking Fe'ALING syrup or capsule work to reverse the condition and make a person healthy and achieve required levels of haemoglobin in the body.
What are the ingredients of EW Fe'aling?
EW Fe'aling is made with a block buster novel ingredient that is rich in iron and in a form which is highly absorbed named "Ferrazone". This ferrazone in the product does not get bound to any of the food ingredients and has a relative absorption of above 90% compared to other iron salts. In one serving size of this food supplement product, one gets 33% of daily requirements of iron assuming that the rest of the iron the person gets from the food and juices they consume daily. In addition EW Fe'aling contains glycine-an important amino acid which is a building block of life that provides energy and also promotes absorption of iron. In addition EW Fe'aling is enriched with herbs known in Ayurveda, namely Mulethi and beetroot for additional support.
How is EW Fe'aling different from other iron supplements available in the market?

As explained , iron supplements in the market contains various forms of iron (like iron sulphate, iron ammonium citrate, iron gluconate and other salts) whose absorption is much lower compared to ferrazone present in EW Fe'aling. This ferrazone form in EW Fe'aling is made with a block buster novel ingredient that is rich in iron and in a form which is highly absorbed. This ferrazone in the product does not get bound to any of the food ingredients and has a relative absorption of above 90% compared to other iron salts. Additionally other salts of iron are known to have undesirable attributes like blackening of stools, causing stomach irritation, causing constipation in some users and needing longer periods of consumption to provide complete relief. Compared to this, EW Fe'aling with ferrazone does not stain teeth, does not blacken stools, does not get bound to food, gets highly absorbed, causes very little constipation and hence gives relief from the anaemic problem quickly. Additionally it has supportive ingredients glycine, Mulethi, beetroot to help promote health.
What is the major difference between EW Fe'aling liquid and EW Fe'aling capsule?
Answer: All the ingredients of EW Fe'aling liquid and capsule are same. EW capsule in addition provides additional nutrient namely calcium and phosphate that are required for good health. Liquid has been offered as a product to make convenient usage amongst children and younger age consumers and for those who cannot swallow capsules.
EW Fe'aling is a food supplement. What are the requirements for stocking and selling the same?
Answer: Any distributor of these products should register or obtain necessary license with the Food Safety and Standards Authority (FSSA) in the state where the stocking and sales are undertaken. Please consult the commercial department of MI lifestyle Marketing or India Shoppe or your upline leader to find out whether you need a simple registration or a regular sale license under FSSAI which is linked to the financial turnover the individual distributor does per month.
What dosage should I recommend depending on each customer type? And how long?
For boys and girls -1 capsule per day after food.
For adults (both men and women) 1 capsule per day after food.
For pregnant women and lactating mothers -2 capsules full per day after food
For capsule do not exceed the above usage level. Consume for 2-4 weeks and then get haemoglobin level tested. Stop usage if haemoglobin level has reached desired range. If not continue for another 2-4 weeks. Taking half teaspoon full daily or 1 capsule on alternate days for 2 weeks can also be done for maintenance of haemoglobin levels.
Which type of customers can be sold EW Fe'aling?
who complains of anaemia: a condition that makes a person ill, unable to do day to day course properly, lack of energy, breathlessness, pale skin, feeling tired, improper working of mind and brain: due to lack of or low level of haemoglobin in the body.
The customer and user can be a child above 5 years, boys and girls, men and women including old people, pregnant women and mothers who are feeding their babies.
Anyone who has recently tested their blood for haemoglobin content and the same is lower than 10
Product Faq's
Benefits: Provide adequate amount of elemental iron in a highly absorbable form required for normal health, provide 33% of recommended daily requirements / allowances (RDA) of iron which may not be available from normal food and especially in case of hemoglobin content (Hb) low in anemic conditions, provide additional nutrition of calcium required for normal health and bone formation
Features:
Specially formulated iron preparation in a vegetarian capsules. Provides 33% of RDA of iron from a special salt of iron namely "Ferrazone". This salt binds phytates in the diet that we consume which otherwise reduce or prevent the absorption of iron from the gut. Hence ferrazone provides 100% more bioavailable form of iron that additionally does not give metallic taste, does not stain teeth and causes nil or very low constipation that is associated with other iron salts / preparations. Additional features include additional calcium as nutrient, glycine amino acid to provide energy and ayurvedic herbs like muleti and beet root along with folic acid required for proper assimilation of iron.
Ingredients:
Ferrazone, Tri calcium phosphate, Glycine, Muleti, Beet root and Folic acid. Contains permitted additives.
Usage levels Adults:
1 capsule per day after food for maintenance of health, 2 capsules/day after food for those suffering from anemia or whose Hb levels are low.
Child Age Limit:
Not meant for children as they cannot swallow capsule. However children above 8 years and up to 18 years who can swallow capsules can take the same usage levels as that for adults.
Pregnant Female:
Since the RDAs for pregnant women and lactating mothers are higher than that for adults during the 2nd and 3rd trimester either 2 or even 3 capsules a day can be taken after food in consultation with health care professionals. This consultation is required so that if other iron preparations or iron rich diets are prescribed the usage level needs to be adjusted.
Diet Advise:
All healthy diet consisting of fruits and vegetables to be consumed. Consumption of green leafy vegetables which are normally not recommended in case of other iron preparations can be consumed as ferrazone does not interfere.
Lifestyle Advise:
As advised by healthcare professionals. Avoid sedentary life style, reduce or avoid alcohol intake, smoking and chewing of tobacco and lead a stress free life.
Types of Diseases Controllable / Curable: Mild, moderate and severe anemia
Additional Information to Users:
Do not consume this capsule immediately after consuming milk. Get blood sample tested for Hb content and basis the results reduce the usage level or stop taking the product.
--------------------------------------
தமிழில் விளக்கங்களுடன் குறும்படத்தில் காண இணைப்பைச் சொடுக்கவும்:
எலிமென்ட்ஸின் வெல்னஸ் ஹெல்த்கேர் .டபில்யூ ஃபீலிங் அயர்ன் கேப்சுயூல்கள் மற்றும் சிரப்-டானிக் ஐ.எஸ் தரக்குறியீட்டு எண்கள்: 13359 மற்றும் 13360 பெற்றுள்ளன. அறுபது (60) காப்ஸ்யூல்கள் ஒரு பேக்கிங்கிலும், 200 மிலி அளவு டானிக் ஒரு பாட்டிலிலும் கிடைக்கின்றன.

இரத்த சோகை நோய், ஒரு நபரை அடிக்கடி நோய்வாய் படுத்தும்.  அன்றாட வேலைகளை சரியாக செய்ய இயலாது. ஆற்றல் இல்லாமை, மூச்சுத் திணறல், வெளிர் தோல், சோர்வாக உணருதல்,  மனம் மற்றும் மூளையின் முறையற்ற செயல்களை உண்டாகும். இரத்தத்தில்,   ஹீமோகுளோபின் தேவையான அளவு இல்லாததால் அல்லது குறைந்த அளவு காரணமாக உடல் தளர்வு அடைகிறது. இரத்த சிகப்பு அணுக்களுடன் தொடர்புடைய,  ஹீமோகுளோபின், குறிப்பாக இரத்த கட்டமைப்பில் ஒரு முக்கியமான அங்கமாக உள்ளது

ஹீமோகுளோபினில் அதிகப்படியான இரும்பு சத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் இரும்பு ஊட்டச்சத்தினை, உணவு மூலம் உறிஞ்சப்பட்டு, ஹீமோகுளோபினுக்கு வழங்கப்பட வேண்டும். இது நடக்கவில்லை என்றால், இரத்தத்தில் ஆர்பிசி -எனப்படும் ரெட் பிளட் கார்பஸின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.  இதுவே இரத்த சோகை  நோயாக குறிப்பிடப்படுகிறது.
இந்த எலிமென்ட்ஸின் வெல்னஸ் ஹெல்த்கேர் - அயர்ன் கேப்சுயூல்கள் மற்றும் சிரப்-டானிக்கின் நன்மைகள்:
இந்த ஈ.டபிள்யூ ஃபீலிங்சிரப் அல்லது காப்ஸ்யூல்கள், ஹீமோகுளோபினுக்கு  தேவையான இரும்பு சத்தை வழங்கி, இரத்த சோகை நிலையை போக்கி, ஒரு நபரை ஆரோக்கியமாக்குவதற்கும், உடலுக்குத் தேவையான அளவு இரத்த  சிகப்பு அணுக்களைக் கூட்டவும், ஆரோக்கியமான ஹீமோகுளோபினைப் பெறுவதற்கும் உதவுகின்றன.

ஈ.டபிள்யூ ஃபீலிங் - இன் மூலப் பொருட்கள்: 
இந்த ஈ.டபிள்யூ ஃபீலிங் இரும்புச்சத்து நிறைந்த, ஒரு மேம்படுத்தப்பட்ட, அதி உன்னதமான இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு, "ஃபெர்ராசோன்" என்று பெயரிடப்பட்ட ஒரு வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஃபெராசோன் எந்தவொரு உணவுப் பொருட்களுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தாது. மற்ற இரும்புச்சத்து மருந்துகளுடன் ஒப்பிடும்போது 90% (சதமானத்திற்கும்) மேலான பலனை அளிக்கும் திறன்  கொண்டுள்ளது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான,  இரும்புச்சத்து அளவில் 33% -சதமானத்தை இந்த  ஈ.டபிள்யூ ஃபீலிங் இரும்புச்சத்து டானிக் மற்றும் கேப்சுயூல்கள் வழங்குகின்றது.  மீதமுள்ள இரும்புச்சத்தை அந்த நபர் தினசரி உட்கொள்ளும் உணவு மற்றும் பழச் சாறுகளிலிருந்து பெறுகிறார்.

கூடுதலாக, இந்த ஈ.டபிள்யூ ஃபீலிங் சிரப் அல்லது காப்ஸ்யூல்களிலுள்ள
கிளைசின் - ஒரு முக்கியமான அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளதுஇது ஆற்றலை வழங்குகிறது மற்றும் இரும்புச்சத்தினை உணவிலிருந்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கிறது. கூடுதலாக, ஈ.டபிள்யு. ஃபீலிங் ஆயுர்வேதத்தில் அறியப்பட்ட மூலிகைகளான முலேத்தி மற்றும் பீட்ரூட் கூடுதல் மேம்பாட்டிற்காக பார்முலாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

சந்தையில் கிடைக்கும் மற்ற இரும்புச்சத்து மருந்துக்களில் இருந்து இந்த ஈ.டபிள்யூ ஃபீலிங் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்த்தால்,  குறுகிய கால பயன்பாடிலேயே, இந்த எலிமென்ட்ஸின் ஈ.டபிள்யூ ஃபீலிங் சிரப் மற்றும் கேப்சுயூல்களை உபயோகிக்கும் பொழுது, மலம் கருப்பு நிறத்தில் வருவது, வயிற்று எரிச்சல், மலச்சிக்கல் ஏற்படுவது போன்ற தன்மைகள், தடுக்கப்பட்டு, முழுமையான நிவாரணம் வழங்குகின்றது

ஈ.டபிள்யூ ஃபீலிங்  சிரப் – (டானிக்) மற்றும் ஈ.டபிள்யூ ஃபீலிங் காப்ஸ்யூலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், - ஈ.டபிள்யூ ஃபீலிங் சிரப் மற்றும் காப்ஸ்யூலின் அனைத்து பொருட்களும் ஒரே மாதிரியானவை. ஈ.டபிள்யூ காப்ஸ்யூல் கூடுதலாக சில கூடுதல் ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது, அதாவது கால்சியம் மற்றும் பாஸ்பேட் நல்ல ஆரோக்கியத்திற்கு தேவை. குழந்தைகள் மற்றும் இளைய வயது நுகர்வோர் மற்றும் காப்ஸ்யூல்களை விழுங்க முடியாதவர்களுக்கு வசதியான பயன்பாட்டிற்காக சிரப்டானிக் திரவமாக வழங்கப்பட்டுள்ளது.
டொசேஜ் மற்றும் உபயோகிக்கும் விபரம்:
  • ஆண், பெண் மற்றும் எட்டு வயதிற்கு மேலுள்ள குழந்தைகள், உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 1 காப்ஸ்யூல் மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு - 2 காப்ஸ்யூல்கள் அல்லது மருத்துவர் பரிந்துரைத்தபடி எடுத்துக் கொள்ளவும்
  • குறிப்பிட்ட அளவை விட அதிகம் உபயோகிக்ககூடாது.

இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு உட்கொண்ட  பின்னர் ஹீமோகுளோபின் அளவை சோதிக்கவும். ஹீமோகுளோபின் நிலை போதுமான அளவினை எட்டியிருந்தால் உபயோகிப்பதை நிறுத்தி விடலாம். ஹீமோகுளோபின் நிலை போதுமான அளவினை எட்டவில்லை என்றால், அரை டீஸ்பூன் டானிக்கை காலை மற்றும் மாலை உணவிற்கு பின்னர் சாப்பிடவேண்டும்.த்துடன் ஒரு காப்ஸ்யூலை மாற்று நாட்களில் 2 வாரங்களுக்கு, உணவிற்கு பின்னர் எடுத்துக்கொள்வது ஹீமோகுளோபின் அளவை நன்கு பராமரிக்க உதவும்.

எந்த வகை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கலாம் என்று பார்த்தால்,
இரத்த சோகை குறித்து புகார் அளிப்பவர், அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்,  அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய இயலாதவர்,  ஆற்றல் குறைவானவர்,  மூச்சுத் திணறல் உள்ளவர், வெளிர் தோல் உள்ளவர், சோர்வாக உணர்கின்றவர்,  மனம் மற்றும் மூளையின் முறையற்ற வேலைதிறன் உள்ளவர், ஆர்.பி.சி கவுன்ட்  குறைவு அல்லது குறைந்த அளவு காரணமாக நிவாரணம் தேவைபடுகின்றவர் ஆகியவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

விலை விபரம்:

1) 200 மிலி பாட்டிலில் கிடைக்கும் ஈ.டபிள்யூ ஃபீலிங்சிரப் டானிக்கின்-
விற்பனை விலை: ரூ. 380/-
-----------------------------------------------------------------
2) அறுபது ஈ.டபிள்யூ ஃபீலிங் காப்ஸ்யூல்கள் கொண்ட பேகிங்
விற்பனை விலை: ரூ. 775/- 
==================================================================

CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
HOMESHOP OWNER, CONSULTANT, 
STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in

No comments:

Post a Comment