Product Description:-
There is a natural way of treating problems of allergy Elements
Wellness Antilergy is a very effective solution for different allergy problems.
It contains 10 natural actives like Manjistha, Khadir, Sariva and Nimba plus
others help prevent and protect from allergies
Immune-boosting herbs work to protect mast cells from rupture
and release of histamines.
Some of the herbs promote excretion of histamines provides
protection from an allergic reaction on skin.
Dose: 3 teaspoons full twice a day on an empty stomach with
equal quantity of water or as directed by the physician. Much lower dose for
children (1 teaspoon)
FAQ:
What is Allergy & how and what causes allergy?
Allergy is a body's response when confronted with a foreign
body or particle or agent
that the body does not recognize. Confrontation or exposure could be through- Oral ingestion including food items, Nose and Lungs, Contact with skin
What are the common symptoms of allergy?
There are many symptoms like - Reddening of skin, Cough and cold and in some cases running nose (rhinitis), Irritation, reddening and watery eyes, Severe breathing problems, Reduction in immunity
There are many symptoms like - Reddening of skin, Cough and cold and in some cases running nose (rhinitis), Irritation, reddening and watery eyes, Severe breathing problems, Reduction in immunity
What happens when we get allergy?
Our body releases mast cells.Mast cells are like gatekeepers who either allow the foreign
body or react by bursting the cells to release histamine which immediately
causes all the symptoms.
The result of histamine release causes allergy
Why is Ayurveda the preferred choice for treatment of allergies?
Modern drugs may not be 100 % effective in dealing with allergy •
Modern drugs antihistamines are generally given after an allergic reaction
has occurred. Most antihistamines can cause sedation and take time to provide
relief many times the number of days. Antihistamine drugs may also cause dry nose, dry throat,
blocking of the nose, reduced brain activity, lethargy and sleepy feeling,
drowsiness, inability to work/drive. Antihistamine drugs are given after the allergy has occurred and
do not help in preventing allergy.
PRICE DETAILS:-
MRP Price: Rs. 350/-
MRP Price: Rs. 350/-
=================================
தமிழில் விளக்கங்களுடன் குறும்படத்தில் காண இணைப்பைச் சொடுக்கவும்:-எலிமென்ட்ஸ் வெல்னஸ் - பெர்சனல் கேர் - ஆன்டிலெர்ஜி லிக்விட் 200 மிலி அளவு பாட்டிலில் கிடைக்கும், இந்த ஆன்டிலெர்ஜி லிக்விட் ஐ.எஸ் தரச் சான்று எண்: 13957 பெற்றுள்ளது.
தயாரிப்பு விளக்கம்:-
பல்வேறு அலர்ஜி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, தலைசிறந்த விஞ்ஞானிகளால்,
பல ஆய்வுகளுக்குப்பின்,
இயற்கை மூலிகைகளைக்
கொண்டு எலிமென்ட்ஸ் வெல்னஸ் ஆன்டிலெர்ஜி டானிக்கை, மேம்படுத்தப்
பட்ட பிரதியேகமான பார்முலாவில் உருவாக்கியுள்ளனர்.
இதில் மன்ஜிஸ்தா, காதிர், சரிவா மற்றும் நிம்பா போன்ற பத்து (10) இயற்கை மூலிகைகளின் செயல் திறன்கள் உள்ளன. இவைகள் பலதரப்பட்ட அலர்ஜி பிரச்சனைகளைத் தடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும், உடல் நலனைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
இதில் மன்ஜிஸ்தா, காதிர், சரிவா மற்றும் நிம்பா போன்ற பத்து (10) இயற்கை மூலிகைகளின் செயல் திறன்கள் உள்ளன. இவைகள் பலதரப்பட்ட அலர்ஜி பிரச்சனைகளைத் தடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும், உடல் நலனைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
நோயெதிர்ப்பு அதிகரிக்கும் மூலிகைகள், மாஸ்ட் செல்களை சிதைவிலிருந்தும் மற்றும் ஹிஸ்டமைன்களின் வெளியீட்டிலிருந்தும் பாதுகாக்க உதவுகின்றன. சில மூலிகைகள் ஹிஸ்டமைன்களின் வெளியேற்றத்தை
ஊக்குவிக்கின்றன, தோல் மீது ஒவ்வாமை எதிர்வினையிலிருந்து
பாதுகாப்பை வழங்குகிறது.
நாம்
உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று, தொடுணர்வு ஆகியவைகளில் உள்ள நமது உடல் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றை,
எதிர் கொள்ளும் போது உடலின் ரியாக்சனே அல்லது எதிர்வினையே
அலர்ஜி எனப்படுகின்றது.
தோல் சிவத்தல் மற்றும் தடுமன்கள் தோன்றுதல்,
இருமல் மற்றும் சளி மற்றும் சில
சந்தர்ப்பங்களில் (ரைனிடிஸ்) எனப்படும் மூக்கு ஒழுகுதல், கண் எரிச்சல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் நீர் வருதல், கடுமையான சுவாச பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல் ஆகியவைகளே அலெர்ஜியின்
அறிகுறியாகும்.
அலர்ஜி
வரும்போது, உடல் மாஸ்ட் செல்களை வெளியிடுகிறது. மாஸ்ட் செல்கள், செல்களை வெடிப்பதன் மூலம் வினைபுரிந்து
ஹிஸ்டமைனை வெளியிட்டு, அனைத்து அறிகுறிகளையும் உடனடியாக
ஏற்படுத்துகிறது. ஹிஸ்டமைன் வெளியீட்டின் விளைவாக ஒவ்வாமை அல்லது அலர்ஜி ஏற்படுகிறது
நவீன மருந்துகள் அலர்ஜியைக் கையாள்வதில் 100% சதமானம் பயனுள்ளதாக இருக்காது. நவீன மருந்துகளாக, பொதுவாக ஆண்டிஹிஸ்டமின்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ஆண்டிஹிஸ்டமின்கள் மயக்கத்தை
உண்டாக்கும். நிவாரணம் அளிக்க பல மடங்கு நேரம் எடுக்கும்.
ஆண்டிஹிஸ்டமைன் மருந்துகள் வறண்ட
மூக்கு, வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, மூளையின் செயல்பாடு குறைதல், சோம்பல் மற்றும் தூக்க உணர்வு, மயக்கம், வேலை செய்ய இயலாமை போன்றவையும் ஏற்படக்கூடும். எனவே,
அலர்ஜி சிகிச்சைக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாத
ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.
டோஸ்: பெரியவர்களுக்கு மூன்று (3) டீஸ்பூன் ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை - வெறும் வயிற்றில் சம அளவு தண்ணீருடன் அல்லது
மருத்துவர் பரிந்துரைப்படி. குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த அளவு ஒரு (1) டீஸ்பூன் சமஅளவு நீரில் கலந்து கொடுக்கவும்.
அல்லது மருத்துவர் பரிந்துரைத்தபடி உபயோகிக்கவும்.
200 மிலி அளவு பாட்டிலில் கிடைக்கும், இந்த ஆன்டிலெர்ஜி லிக்விட்
விலை விபரம்:-
விற்பனை
விலை...................................: ரூ. 35O/-
----------------------------------------------------------------
CONTACT:
AND.KRISHNAMOORTHY,
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269
Mail ID : andkm1950@gmail.com,
andkm_1950@yahoo.co.in
No comments:
Post a Comment