1) Elements Red Herbal Toothpaste 150 gms
Product Details:-
-------------------------------
Red Earth Minerals & Unique Herbo spice Formula. Helps Fight 7 Most Important AGEING Signs of TEETH & GUM EFFECTIVE AGAINST: CARIES, PLAQUE, TARTAR, GINGIVITIS, SENSITIVITY,
ENAMEL EROSION, BAD BREATH.
Unique Benefits:
Enriched with Natural Tri Minerals, Blend of 9 proven Herbal Actives
and Essential Oils, the Toothpaste helps provide
effective Remineralisation, Gum Strengthening, Anti-Caries,
Anti-bacterial, Anti-oxidant and Anti-inflammatory benefits. Extracts of Licorice,
Babul, Sunthi, Tomar Seed, Pippali, Kali Mirch, Clove Leaf,
Camphor, Pudina.
On regular use, the Tri Minerals and Bioactives in the
product helps fight against CARIES, PLAQUE, TARTAR, GINGIVITIS, SENSITIVITY,
ENAMEL EROSION and BAD BREATH, thereby help defy these 7 ageing signs of TEETH
AND GUM. The HERBO-SPICE FORMULA also helps freshening of the Senses for long
hours with UNIQUE ORGANOLEPTIC Experience. Rich blend of Humectants helps provide adequate protection for Oral
Mucosa and helps improve salivation.
=============================
முதலாவதாக நாம் காணப் போவது - எலிமென்ட்ஸ் வெல்னஸ் – பெர்சனல் கேர் குரூப்பில் உள்ள - ரெட் ஹெர்பல் பற்பசை ஆகும். இது ஐ.எஸ்.
தரச் சான்று எண்: 13313 பெற்றது. 150 கிராம்
பேகிங்கில்
கிடைக்கின்ற இந்த பற்பசை, ரெட் எர்த் மினரல்ஸ் & யுனிக் ஹெர்போ மசாலா
ஃபார்முலாவைக் கொண்டது.
பற்கள் மற்றும் ஈறுகளின் மிக முக்கியமான ஏழு சேதார அறிகுறிகளான கேரிஸ், பிளேக், டார்ட்டர், ஜிங்கிவிடிஸ், சென்சிடிவிட்டி,
ஈனமல் ஈரோஷன், பேட் ப்ரீத் ஆகியவைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இயற்கை ட்ரை மினரல்களுடன் ஒன்பது நிரூபிக்கப்பட்ட நன்மை பயக்கும் மூலிகைகளான, லைகோரைஸ், பாபுல், சுந்தி, தோமர்விதை, பிப்பாளி, காளிமிர்ச், கிராம்பு இலை, கற்பூரம், புதினா ஆகியவற்றின் சாறுகளுடன், பயோஆக்டிவ்ஸ் ஃபார்முலாவில், அத்தியாவசிய எண்ணெய்களின் கலவை கொண்டதே இந்த எலிமென்ட்ஸ் ரெட் ஹெர்பல் பற்பசை. இவைகள் பற்களின் எனாமலை வலுப்படுத்துதல்,
பற்கள்
நொறுங்குவதை தடுத்து, - கேரிஸ், பிளேக், டார்ட்டர், ஜிங்கிவிடிஸ், சென்சிடிவிட்டி,
ஈனமல் ஈரோஷன், பேட் ப்ரீத் (CARIES, PLAQUE, TARTAR, GINGIVITIS, SENSITIVITY, ENAMEL
EROSION மற்றும் BAD BREATH) ஆகியவற்றுக்கு எதிராக போராட உதவுகிறது, தனித்துவமான
ஆர்கனோலெப்டிக் அனுபவத்தை நீண்ட நேரம் உணர, இந்த புதுப்பிக்கப்பட்ட ஹெர்போ-ஸ்பைஸ் ஃபார்முலா
உதவுகிறது. ஹுமெக்டாண்டுகளின் அதிகப்படியான கலவை ஓரல் மியூகோசாவுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க உதவுகிறது மற்றும்
உமிழ்நீரை மேம்படுத்த உதவுகிறது.
எலிமென்ட்ஸின் ரெட் ஹெர்பல் டூத்பேஸ்ட்டை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தலாம். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் வயது வந்தோரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.
எலிமென்ட்ஸின் ரெட் ஹெர்பல் டூத்பேஸ்ட் 150 கிராம் டியூபின்
விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ................................ரூ 190 / -
============================================
2) ELEMENTS FRESHO GUARD TOOTHPASTE 120 gms
ProductCode – IS 9648
MRP Price: Rs.210
Product Details:
Elements Fresh -O- Guard Gel Toothpaste Oral-Max Complex.
This is a gel based toothpaste from Elements that works mainly on
keeping your breath afresh all day.
At the same time, it as well fights germs
effectively and keeps tooth shinier.
The toothpaste consists of natural
ingredients and each ingredient has its own benefitting factor. The toothpaste
has as well got Natural Polishing Agent that works on preventing tartar and
plaque around the teeth. Well, here is Fresh -O- Guard Gel toothpaste! Brush
Cool, Breath Cool!
NOTE: The product is 100% Vegetarian.
Specification:
Product Name: Fresh -O- Guard
Gel Toothpaste Oral-Max Complex
Used for: Protecting teeth
from germs, gives refreshing breath, making gums stronger and makes tooth
shinier
Who can use: Men, Women and
Children (Below 6 years of age must use only under adult supervision)
=========================================
இரண்டாவதாக நாம் காணப்போவது - எலிமென்ட்ஸ் வெல்னஸ் - பெர்சனல் மற்றும் ஓரல் கேர் பிரிவில்
உள்ள ஃப்ரெஷ்ஷோ
கார்டு ஜெல் பற்பசை.
இது ஐ.எஸ்.
தரச் சான்று எண்: 9648 பெற்ற, ஒரு ஓரல்-மேக்ஸ் காம்ப்ளக்ஸ் தயாரிப்பாகும். இது மூலகங்களில் இருந்து கிடைக்கும் ஜெல் அடிப்படையிலான பற்பசையாகும். இது நாள்
முழுவதும் உங்கள் சுவாசத்தை புதிதாக (ஃப்ரெஷ்ஷாக) வைத்திருக்க உதவுகிறது. அதே நேரத்தில், இது
கிருமிகளை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது. பற்களைப்
பளபளப்பாக வைத்திருக்கிறது. பற்பசையில் உள்ள, இயற்கையான மூலிகைப் பொருட்கள், அதனதன் சொந்த நன்மை பயக்கும் தனித்தன்மை கொண்டது. இந்த பற்பசையை உபயோகிப்பதனால், இயற்கையாக எனாமல் பாதுகாப்பும் கிடைக்கின்றது. இது பற்களைச் சுற்றியுள்ள டார்ட்டர் எனப்படும் காரை படிதல், மற்றும் கேவிட்டி எனப்படும் பற்குழியைத் தடுக்கும். விலங்குகளின் கொழுப்பு, நிக்கோடின்
இல்லாத, 100% சைவமாக தயாரிக்கப் பட்ட்து.
விவரக்குறிப்பு:
எலிமென்ட்ஸின் வெல்னஸின் ஃப்ரெஷோ கார்டு டூத்பேஸ்ட் ஒரு ஓரல் மேக்ஸ் காம்ப்லெக்ஸ் ஆகும். கிருமிகளிலிருந்து பற்களைப் பாதுகாத்தல், புத்துணர்ச்சியைக்
கொடுத்தல்,
ஈறுகளை வலிமையாக்குதல் மற்றும் பல் பளபளப்பாக மாற்றுதல் போன்ற நன்மைகளைத் தரும்
இந்த எலிமென்ட்ஸ் பெர்சனல் மற்றும்
ஓரல் கேர்
- ஃப்ரெஷோ கார்டு ஜெல் பற்பசையை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தலாம். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் வயது வந்தோரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.
எலிமென்ட்ஸின் ஃப்ரெஷோ கார்டு டூத்பேஸ்ட் 120 கிராம் டியூபின்
விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ................................ரூ 210 / -
====================================================================
No comments:
Post a Comment