ELEMENTS WELLNESS CYCLOVA 30 CAPSULES
Product Details:
ProductCode - IS13956
Product Description:
Elements Wellness Cyclova is a great
solution for the management of PCOS. It is a novel product all-natural
ayurvedic ingredients. This formula is backed by an experience of efficacy and
safety of over 20 years by Ayurvedic physicians in India.
It has natural ingredients like
Kanchanara, Shigru, Guggul Suddh, Kasisa Suddha powder and many more. These
natural actives are known to work on pituitary, thyroid and metabolism
functions in addition to balancing hormonal functions and normalizing ovarian
functions.
Over 60% of women using this formula
found benefit in about 6 months of usage. Needs to be used along with other
lifestyle changes, diet changes, exercise demanded by the complex character of
PCOD disorder
Use EWPL THY-Health in combination
when required with Elements Wellness Phyt Stress and Elements Wellness Woman
Companion
Dose - 1 capsule after food, morning and evening or as
directed by the Physician. Follow dietary and other guidelines of the
Physician.
What is Elements
Wellness Cyclova?
This is a wonderful product targeted
at health for women of reproductive age to help manage a condition called PCOS
(Poly Cystic Ovarian Syndrome) or PCOD (Poly Cystic Ovarian Syndrome)
What exactly is PCOS?
PCOS is a very common metabolic
abnormality in young women today of reproductive age. It is the most common
cause of infertility in women. Studies of PCOS in India reported a prevalence
of 3.7% to 22.5%, and even up to 36% prevalence in adolescents.
This syndrome is characterised by
multiple cycles or absence of cycle Diet and exercise have a strong influence
on the development of the disorder.
> 50 % of patients with PCOS are
obese.
> 80% are hyperinsulinemic and
have insulin resistance
Is there any proper
treatment for PCOS or PCOD?
There is no proper treatment for this
condition in modern medicine Hormone Therapy is banned as it has the risk of
causing cancer. In the case of other medication, too many pills and syrups have
to be taken in day-with associated side effects.
30 CAPSULES – PACKING
PRICE:
MRP Price: Rs.2000/-
----------------------------
எலிமென்ட்ஸ் வெல்னஸ் – பெர்சனல் கேர் பிரிவில் உள்ள – ஐ.எஸ். தரச் சான்று எண்: 13956 பெற்றுள்ள – சைக்ளோவா,
30 கேப்சூல்கள் கொண்ட பேகிங்கில் கிடைக்கின்றது.
எலிமென்ட்ஸ் வெல்னஸ் – பெர்சனல் கேர் பிரிவில் உள்ள – ஐ.எஸ். தரச் சான்று எண்: 13956 பெற்றுள்ள – சைக்ளோவா,
30 கேப்சூல்கள் கொண்ட பேகிங்கில் கிடைக்கின்றது.
எலிமென்ட்ஸ் வெல்னஸ் சைக்ளோவா தயாரிப்பு குறித்த விளக்கம்:
பாலி சிஸ்டிக் ஓவரியன்
சிண்ட்ரோம்- (பி.சி.ஓ.எஸ் அல்லது பி.சி.ஓ.டி) எனப்படும் ஒரு குறைபாட்டை
நிவர்த்தி செய்ய உதவவும், இனப்பெருக்க வயது பெண்களின்
ஆரோக்கியத்தை இலக்காகக் கொண்டு, குழந்தையின்மைக் குறையைப் போக்கவும், கண்டுபிடிக்கப்பட்ட
ஒரு
அற்புதமான தயாரிப்பாகும். இது தலைசிறந்த
விஞ்ஞானிகளால், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில்,
ஒரு அற்புதமான பார்முலாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பி.சி.ஓ.எஸ் என்றால் என்ன?
பி.சி.ஓ.எஸ் என்பது
இனப்பெருக்க வயதில் உள்ள, இன்றைய இளம் பெண்களுக்கு
ஏற்படும், மிகவும் பொதுவான, மெடபாலிச
கோளாறாகும். ஆண்ட்ரோஜன்
அதிகம் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிடாய்,
அதிகமான இரத்தப் போக்கு, உடலிலும் முகத்திலும்
அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு தோன்றுதல், இடுப்பெலும்பு வலி, மாதவிடாய் காலங்களில் குருதி முழுமையாக
வெளியேற்றப்படாமை போன்ற காரணங்களினால் ஏற்படும் குறைபாடே இந்த கர்பப்பை நோய் அறிகுறி
அல்லது (POLYCYSTIC OVARY SYNDROME – PCOS) எனப்படுகின்றது. இதுவே
குழந்தையின்மைக்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
மேலும், கர்பப்பை வாய்ப்
புற்றுநோய், நீரழிவு
நோய், உடல் பருமன், இதய நோய், உறங்கும்போது மூச்சு விடுதலில் சீரற்றநிலை, அட்ரீனல்
மற்றும் தைராய்டு சுரப்பிகளின் குறைபாடுகளும் தொடர்புடைய காரணங்களாகும். கருமுட்டை வளராமலிருத்தல், கர்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுதல் ஆகியவைகளை ஸ்கேனிங் பரிசோதனையில்
கண்டறியப் படுகிறது. இது பெண்களில்
கருவுறாமைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். இந்தியாவில் பி.சி.ஓ.எஸ் ஆய்வுகள் 3.7 சதமானம்
முதல் 22.5 சதமானம் வரை இருப்பதாகவும், இளம் பருவத்தினரில் 36% வரை இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
PCOS அல்லது PCOD க்கு சரியான சிகிச்சை உள்ளதா என்று
பார்த்தால்,
நவீன மருத்துவத்தில் இந்த
நிலைக்கு சரியான சிகிச்சை இல்லை என்ற
கருத்தே நிலவுகின்றது. ஹார்மோனுக்குண்டான சிகிச்சைகள், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்
இருப்பதால் தடை செய்யப் பட்டுள்ளது. பிற மருந்துகளின் விஷயத்தில், அதிகப்படியான மாத்திரைகள் மற்றும் சிரப்
மருந்துகள் ஒரு நாளில், எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது. இதனால் தொடர்புடைய பக்க விளைவுகளையும்
எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
எலிமென்ட்ஸ்
வெல்னஸ்- சைக்ளோவா பி.சி.ஓ.எஸ் எனும் குறைபாட்டை
நீக்கக்கூடிய ஒரு
சிறந்த நி வாரணியகும். இது இயற்கை மூலிகைகளினால்
தயாரிக்கப்பட்டதாகும். இந்த பார்முலா, இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவர்களால் இறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆய்வுகள்
மற்றும் அனுபவத்தில் கண்டறிந்து பயன்படுத்தப் படுகின்றது. இதில் காஞ்சனாரா, ஷிக்ரு, குகுல் சுதத், காசிசா மற்றும் சுத்த தூள் போன்ற பல இயற்கை மூலிகைப் பொருட்கள் உள்ளன. இந்த இயற்கை மூலிகைகளின் செயல்பாடுகள் பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் உடல் மெடொபாலிச செயல்பாடு, ஹார்மோன் செயல்பாடு ஆகியவைகளை சமநிலைப்படுத்து வதோடு கர்பப்பை செயல்பாடுகளை இயல்பாக்குவதற்கும்
உதவுகின்றன.
இந்த பார்முலாவைப் பயன்படுத்தும் அறுபது சதமானத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் ஆறு மாத பயன்பாட்டில் பயனடைந்தனர் என்று ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. வாழ்க்கை நடைமுறையில் சில மாற்றங்கள், உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள், பி.சி.ஓ.டி கோளாறின் சிக்கலான தன்மையால் தேவைபடும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் இதனைப் பயன்படுத்தப்பட வேண்டும். எலிமென்ட்ஸ்
வெல்னஸ் பைட் ஸ்ட்ரஸ்
கேப்சுயூல்கள் மற்றும் எலிமென்ட்ஸ்
வெல்னஸ் உமன் கம்பேனியன் டானிக் ஆகியவற்றுடன் தேவைப்படும்போது எலிமென்ட்ஸ்
வெல்னஸ் தைஹெல்த் டானிக்கையும் இணைத்து பயன்படுத்தவும். உபயோகிக்குமுன்
மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
டோஸ் - காலை மற்றும் மாலை உணவுக்குப் பிறகு ஒரு காப்ஸ்யூல், அல்லது மருத்துவர் இயக்கியபடி. மருத்துவரின் உணவு, உடல் பயிற்சி மற்றும் பிற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
எலிமென்ட்ஸ்
வெல்னஸ்
- சைக்ளோவா - 30
கேப்சூல்கள் கொண்ட பேகிங்கில் கிடைக்கும்.
விலை விபரம்;
விற்பனை
எம்.ஆர்.பி. விலை:...... ரூ 2000/-
======================================
CONTACT:
AND.KRISHNAMOORTHY,
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269
Mail ID : andkm1950@gmail.com,
andkm_1950@yahoo.co.in
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR
@ Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269
Mail ID : andkm1950@gmail.com,
andkm_1950@yahoo.co.in
No comments:
Post a Comment