Product Codes - IS13363 & IS 13950
Product Details:-
Elements Uri Flush 3 Liquid - 200 ml & Capsules (60)
The herbs in Elements Wellness Uri
flush-3 help dissolve most of the major urinary stone over time with regular
usage. They also have a diuretic action that helps a smooth flow of urine and
helps flush out stones faster from the urinary tract over time. The novel
combination also helps in keeping the urinary tract free from microbial
infection and helps prevent further formation of stones.
1. What are the benefits
of the product?
Prevent formation of stones in the
kidneys or ureters in those customers who are susceptible for such stone
formation
Help reduce the size of stones of all
types if already formed in the kidneys or ureters
Promotes slow but effective reduction
in the size of stones of all types and help them to be flushed out through the
urine
Relief from pain in the abdomen and
low back normally felt due to kidney stones
Promote increased output of urination
to maintain urinary health
Provide relief from infection of the
ureters and urinary tracts.
2. Which type of
customers can be sold Elements Wellness Uriflush 3?
People who complain of pain in the
stomach or low back which does not get relieved by use of pain killers and or
local application of pain removing products.
People who complain of pain during
passing of urine.
People who complain of very low
quantity of urine output daily.
People who complain of mild and
frequent fever.
People who have been declared to have
stones in the kidney or urinary tract after an ultra sound testing.
3. What are the
ingredients of Elements Wellness Uriflush 3?
A novel herbal formula Contains
Gokhru (Tribulus terrestris),
Punarnava (Boerhaavia diffusa), Pashanabhed (Rotula Aquatica), Shallaki
(Boswellia serrata Gumoleoresin), Mountain knot grass (Aerva lanata), Mulethi
(Glycyrrhiza glabra), Kulathi (Macrotyloma uniforum), Haridra (Curcuma longa),
Shuddha Shilajit (Asphaltum), Guduchi (Tinospora cordifolia) , Ajwain
(Trachyspermum ammi)
Novel combination of herbs that are
shown to promote urination, help dissolve stones, help dislodge stones and move
them to bladder, reduce inflammation, and provide anti - infective activity.
4. How is EW Uriflush 3
different from other products available in the market ?
It is a novel combination of herbs
that have been shown in scientific laboratory studies for efficacy in
dissolving, promoting dissolution and passing of stones to the bladder,
preventing stone formation on all the 3 types of stones known to form to cause
problems.
It is a novel combination that in
addition to working on stones, provides anti-infective activity
It has a well known ayurvedic
ingredient which is also used commonly called kulath which is very effective in
dissolution of stones and prevention of stone formation as a superstar herb.
No product in the market has this
type of composition.
5. What dosage should I
recommend depending on each customer type?
1 teaspoon full twice a day after
food.
Recommend drinking of adequate
quantities of water and fruit juices additionally.
The product to be consumed till the
symptoms vanish.
It is recommended to take the product
for at least 2 months as dissolving stones within the body and helping in
moving them to bladder for throwing away with the urine is a bit slow process
and takes time.
Recommend getting an ultra sound of
the abdomen done to confirm complete removal of stones before stopping the
consumption of Elements Wellness Uri-flush even if symptoms disappear.
Main Ingredients: Gokhru, Kulath, Punarnava, Shuddha Shilajit, Mountain
Knot Grass, Guduchi, Ajwain oil with other natural actives.
PRODUCT FAQs:
Benefits: Helps dissolve and expel stones of 3 different types
formed in kidneys or in ureters, helps fight infections in urinary tract, helps
promote more urine formation and excretion thereby helping in flushing out
toxins and stone forming substances from the kidney and ureters
Features: Novel combination of selected ayurvedic herbs at right
levels and quality in a specially formulated palatable liquid to fight urinary
stones of 3 different types and urinary infections.
Ingredients: Contains extracts
derived from carefully selected potent ayurvedic herbs namely gokhru, punrnava,
pashanabedh, shallaki, mountain knot grass, muleti, kulathi, haridra, guduchi.
Additionally processed in shuddha shilajit extract that is apart from enhancing
bioavailability potentiates the activities. Contains added ajwain oil I a
solubilized form that gives specific antiinfective property. Contains added
permitted preservatives and sweeteners.
Usage levels: 1 tsp full twice daily (Please check training ppt to
confirm before or after food) or as suggested by health care professional or a
physician.
Child Age Limit: Not applicable as kidney stones do not form in
children normally.
Pregnant Female: 1 tsp full twice daily (Please check training ppt to
confirm before or after food) or as suggested by health care professional or a
physician.
Diet Advise: Reduce consumption of fruits like tomato, banana,
leafy cabbage, cheese, high quantity of yogurt. Also reduce salt intake. Stop
taking calcium or other mineral supplements for some time. Reduced consumption
of coffee excessively is recommended.
Lifestyle Advise: Drink 2 to 4 liters of water a day. Consume fruit
juices adequately. Personal hygiene to be improved. As advised by healthcare
professionals. Avoid sedentary life style, reduce or avoid alcohol intake,
smoking and chewing of tobacco and lead a stress free life.
Types of Diseases Controllable /
Curable: Urinary stone formation, urinary tract infection. Burning sensation
during passing of urine, pain in the stomach on left or right side sometimes
acute and severe, reduced number of times and quantity of urine. Yellow colored
or urine containing puss cells
Additional Information
to Users: Consume for
at least 2 months if the symptoms mentioned in s.no 8 above are felt and
monitor the progress and symptoms reduction and disappearance. if required get
a physician to prescribe a ultra sound examination of abdomen to diagnose
presence and extent of urinary stones. Also get a physician to prescribe urine
examination including for culture if required. Based on the results
continuation of consumption may be decided.
PRICE DETAILS:
URI FLUSH SYRUP:
MRP Price: Rs.475
URI FLUSH CAPSULES: (60)
MRP Price: Rs.1100/-
-----------------------------------------------
எலிமென்ட்ஸ்
வெல்னஸ்
– பெர்சனல் கேர் பிரிவில் உள்ள - ஐ.எஸ்.
தரச் சான்று எண்: 13363 பெற்ற,
200 - மிலி பாட்டிலில் கிடைக்கும், யூரி ஃப்ளஷ் - 3 லிக்யூட் மற்றும்
ஐ.எஸ். தரச் சான்று எண்: 13950 பெற்ற,
60 கேப்சுயூல்கள் கொண்ட பேகிங்கில் கிடைக்கும், யூரி ஃப்ளஷ் – 3 கேப்சுயூல்கள் ஆகும்.
பொதுவான
விவரங்கள்:-
எலிமென்ட்ஸ்
வெல்னஸின் யூரி
ஃப்ளஷ் சிரப் மற்றும் கேப்சுயூல்களை தொடர்ந்து உபயோகப் படுத்தும் பொழுது, – அதில்
உள்ள மேம்படுத்தப்பட்ட
மூலிகை கலவைகள், சிறு நீரகத்தில் உள்ள சிறிய
மற்றும் பெரிய கற்களை கரைக்க உதவுகிறது. சிறுநீரின் மென்மையான வெளியேற்றத்திற்கு உதவும் ஒரு டையூரிடிக் செயலும் அவற்றில்
உள்ளது, மேலும் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்
குழாயிலிருந்து கற்களை விரைவாக
வெளியேற்ற உதவுகிறது. இந்த அதி உன்னத பார்முலாவானது, சிறுநீர்க்குழாயை பேக்டீரியா தொற்று நோயிலிருந்து விரைவில் விடுபட உதவுகிறது மற்றும் மீண்டும் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது.
எலிமென்ட்ஸ் வெல்னஸின் யூரி ஃப்ளஷ்- 3 சிரப்
மற்றும் கேப்சுயூல்களை தொடர்ந்து உபயோகப் படுத்தும் பொழுது கிடைக்கும்
நன்மைகள்:-
வயிற்றில் இடது மற்றும் வலது புறம் வலி, அடிமுதுகுப்பகுதியில் வலி, சிறுநீர்க் கழிக்கும்பொழுது
எரிச்சல் மற்றும் வலி, குறைவாக சிறுநீர்க் கழித்தல் போன்ற அறிகுறி
உள்ளவர்களுக்கு நிவாரணம் தந்து, சிறுநீர்க் கற்களை சிறுசிறு
துகள்களாக மாற்றி சிறுநீருடன், சீராக
வெளியேற்ற உதவுகின்றது. சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரித்து, சிறுநீர் அதிகமாக கழிப்பதை ஊக்குவிக்கவும், சிறுநீர்க்குழாய்கள் மற்றும் சிறுநீர்
பாதைகளின் தொற்றுநோயிலிருந்து நிவாரணமும் வழங்குகின்றது.
மேலே
கூறிய அறிகுறிகளுடன், லேசான மற்றும் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்
படுபவர்கள்,
அல்ட்ராசொனிக் டெஸ்ட் எனப்படும் ஒலி
பரிசோதனையில் சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் கற்கள் இருப்பதாக
அறிவிக்கப்பட்ட நபர்கள் ஆகியவர்களுக்கு இவைகள்
பரிந்துரைக்கப் படுகின்றது.
யூரி ஃப்ளஷ் சிரப்
மற்றும் கேப்சுயூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட, சரிவிகித்த்தில் கலக்கப்பட், சக்திவாய்ந்த மூலிகைகளை
உள்ளடக்கிய அதி உன்னதமான பார்முலாவைக் கொண்டுள்ளது.
கோக்ரு (ட்ரிபுலஸ் டெரெஸ்ட்ரிஸ்), புனர்ணவா (போயர்ஹேவியா டிஃபுசா), பஷனாபெட் (ரோட்டூலா அக்வாடிகா), ஷல்லாக்கி (போஸ்வெலியா செரட்டா குமோலியோரெசின்), மலைமுடிச்சு புல் (ஏர்வா லனாட்டா), முலேத்தி (கிளைசிரிசா கிளாப்ரா) , சுத்த ஷிலாஜித் சாறு (நிலக்கீல்), குடுச்சி (டினோஸ்போரா கார்டிபோலியா), அஜ்வைன் எண்ணை (டிராசிஸ்பெர்ம் அம்மி) போன்ற மூலிகைகளின்
கலவையானது,
சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கவும், கற்களைக் கரைக்கவும், கற்களை
அப்புறப்படுத்தி சிறுநீர்ப்பைக்கு நகர்த்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை வழங்கவும் உதவுகின்றது.
இவைகள் சிறுநீரகத்தில் உருவாகும்
மூன்று விதமான கற்களைக் கரைப்பதில், மற்றும் கரைத்த கற்களை சிறுநீர்ப்பைக்கு அனுப்புவது மட்டுமல்லாமல்,
தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளையும்
வழங்குகிறது. சிறுநீரகத்தில் உருவாகும்
மூன்று வகையான கற்கள் உருவாவதைத் தடுப்பதற்கான, விஞ்ஞான ஆய்வக ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ள
மூலிகைகளின் ஒரு அதி உன்னதமான பார்முலாவாகும்.
இது நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மூலப்
பொருட்களான, கோக்ரு, குலாத், புனர்ணவா, சுத்த ஷிலாஜித்,
மலைமுடுச்சுபுல், குடுச்சி, அஜ்வைன் எண்ணெய் மற்ற இயற்கை செயல்களுடன் கூடிய இந்த கலவை, பொதுவாக குலாத் என்றும் அழைக்கப்படுகிறது, இது கற்களைக் கரைப்பதற்கும், சூப்பர் ஸ்டார் மூலிகையாக, கல் உருவாவதைத் தடுப்பதற்கும் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது. இதுபோன்ற பார்முலாவில்
வேறு எந்த ஒரு தயாரிப்பும், தற்கால சந்தையில் இல்லை.
பெரியவர்கள்
ஆண்,
பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு, இரண்டு முறை காலை மற்றும்
இரவு உணவிற்கு பின்னர் ஒரு டீஸ்பூன் சிரப் அல்லது ஒரு கேப்சுயூல் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன்
கூடுதலாக
போதுமான அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை குடிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் மறைந்து போகும் வரை உட்கொள்ள வேண்டும். சிறுநீரக கற்கள் பொதுவாக குழந்தைகளிடம் உருவாகாததால், அவர்களுக்கு பரிந்துரைக்கப்
படவில்லை.
கர்ப்பிணி பெண்களுக்கு - தினமும் இரண்டு முறை ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு கேப்சுயூல்
மட்டும்,
மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கல்சர் டெஸ்ட் உட்பட சிறுநீர் பரிசோதனை மற்றும் அல்ட்ரா
சொனிக் டெஸ்ட் முடிவுகளின்
அடிப்படையில் இதன் பயன்பாட்டை தொடர்வது குறித்து, மருத்துவரின்
ஆலோசனையின்படி,
முடிவு செய்யப்படலாம்.
உணவு மற்றும் வாழ்கை
முறை ஆலோசனைகள்:
தக்காளி, வாழைப்பழம், முட்டைக்கோஸ், சீஸ், அதிகஅளவு தயிர் போன்றவைகளைக் குறைக்கவும். அதிக உப்பு மற்றும் கால்சியம் அல்லது பிற தாதுப்பொருட்களை சிறிது நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும். அதிகப்படியான காபியின் நுகர்வு பரிந்துரைக்கப் படுகிறது.
ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். பழச்சாறுகளை
போதுமான அளவு உட்கொள்ளுங்கள். அதிக நேரம் ஒரே இடத்தில்
உட்கார்ந்த வாழ்க்கை முறையைத்
தவிர்க்கவும், மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் ஆகியவற்றைக் குறைக்கவும்
அல்லது தவிர்க்கவும் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை நடத்துங்கள்.
விற்பனை விலை விபரம்:
எலிமென்ட்ஸ் வெல்னஸின் யூரி ஃப்ளஷ்- 3 சிரப்
மற்றும் கேப்சுயூல்கள்
விலை விவரங்கள்: 200 மிலி
பாட்டில் சிரப் -
எம்ஆர்பி விற்பனை விலை:............... ரூ 475/-
விலை விவரங்கள்: 60 கேசுயூல்கள் –
எம்ஆர்பி விற்பனை விலை:............... ரூ 1100/-
No comments:
Post a Comment