Wednesday, April 29, 2020

ELE-WELNESS-PERSONAL CARE- NATCIUM CAPS (ETV)

Product Details:-
ProductCode - IS13719

BENEFITS OF NATCIUM
Calcium is a mineral that primarily functions in the body by strengthening bones and teeth. As per Ayurveda, adequate levels of calcium promote development of healthy hair and prevent hair loss as well. Deficiency in calcium in the body can create problems like osteoporosis, joint pain and even fractures . ICMR and FSSAI have published daily requirements of calcium for children, adults, women and pregnant women . Many a time, our diet does not provide us the requisite quantity of calcium and hence the need for calcium supplements.

Elements Wellness Natcium is the first of its kind calcium supplement in the market: for more reasons than one. 1. It provides natural calcium sourced from milk 2. It is fortified with Magnesium, Potassium and Phosphorus to aid better absorption in the body 3. Elements Wellness Natcium also contains proven herbs like Gokshur that enables dissolution of kidney and renal stones as well as Pipalli that increases absorption of calcium by the body Elements Wellness Natcium is therefore much more than a calcium supplement- your true companion for healthy bones, teeth and hair.
Frequently asked questions (FAQ's)
What is Calcium and what are its uses ?
Calcium is a mineral that primarily functions in the body by strengthening bones and teeth. As per Ayurveda, adequate levels of calcium promote development of healthy hair and prevent hair loss as well.
What happens if the body does not have enough Calcium?
Deficiency in calcium in the body can create problems like osteoporosis, joint pain and even fractures.
How much Calcium is required to be healthy?
ICMR and FSSAI have published daily requirements of calcium for children, adults, women and pregnant women. Many a time, our diet does not provide us the requisite quantity of calcium and hence the need for calcium supplements.
What is Natcium and how is it different from other products in the market?
Elements Wellness Natcium is the first of its kind calcium supplement in the market: for more reasons than one. 1. It provides natural calcium sourced from milk 2. It is fortified with Magnesium, Potassium and Phosphorus to aid better absorption in the body 3. Elements Wellness Natcium also contains proven herbs like Gokshur that enables dissolution of kidney and renal stones as well as Pipalli that increases absorption of calcium by the body Elements Wellness Natcium is therefore much more than a calcium supplement- your true companion for healthy bones, teeth and hair.
MRP Price: Rs.950/-
=========================================

எலிமெண்ட்ஸ் வெல்னஸ் பெர்சனல் கேர் பிரிவில் உள்ள - நாட்சியம் கேப்சுயூல்கள். 

அறுபது கேப்சுயூல்கள் கொண்ட பேகிங்கில் கிடைக்கும் இந்த நாட்சியம் எனப்படும் கால்சியம் சப்ளிமெண்ட், .எஸ். தரக்குறியீட்டு எண் : 13719 பெற்றுள்ளது.

தயாரிப்பு விவரங்கள்:
கால்சியம் என்பது தாது உப்புஎன்ற கனிமமாகும், இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதன் மூலம் உடலில் செயல்படுகிறது. போதுமான அளவு கால்சியம் ஆரோக்கியமான கூந்தலின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்தலையும் தடுக்கிறது என்பதே ஆயுர்வேதத்தின்படி அறியப்பட்ட உண்மையாக உள்ளது.

உடலில் கால்சியம் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ், முதுகு தண்டுவட வலி, இடுப்பு எலும்பு வலி, கை கால் மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவுகள் விரைவில் குணம் அடையாததிற்கு இந்த கால்சிய ஊட்டச்சத்து குறைவே காரணம். இளம் வயதில் உள்ள குழந்தைகள் உயரமாக வளராமல் உள்ளதற்கும், முடி கொட்டுதல் மற்றும் இளம்வழுக்கை ஆகியவைகளுக்கும் இதுவே காரணமாக அமைகின்றது.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ போன்ற அமைப்புக்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான கால்சியத்தின் தினசரி தேவைப்படும் அளவுகளைக் குறித்த குறிப்புக்களை வெளியிட்டுள்ளன. தற்காலத்தில், நாம் உட்கொள்ளும் உணவில், நமக்கு தேவையான அளவு கால்சியம் கிடைப்பது இல்லை. எனவேதான் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் நமக்குத் தேவைப்படுகிறது.

எலிமென்ட்ஸ் வெல்னஸ் - நாட்சியம் தற்கால சந்தையில் கிடைக்கும் முதல் தரமான  கால்சியம் சப்ளிமெண்ட் ஆகும். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களை நாம் காணலாம்.
1. இது பாலில் இருந்து பெறப்பட்ட இயற்கை தாது உப்பான, கால்சியத்தை வழங்குகிறது
2. இது உடலில் சிறந்தமுறையில் ஊடுருவ, உதவும் வகையில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் பலப்படுத்தப்பட்டுள்ளது
3. எலிமென்ட்ஸ் வெல்னஸின், நாட்சியத்தில் கோக்க்ஷூர் போன்ற மூலிகைகள் சிறு நீரகம், மற்றும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கின்றன என்பதை ஆயுர்வேத ஆய்வுகளால், நிரூபிக்கப்பட்டுள்ளன.

டோஸேஜ்:
பெரியவர்கள் (ஆண், பெண் இரு பாலரும்) காலை மற்றும் இரவு, உணவிற்கு பின்னர் ஒரு கேப்சுயூலை எடுத்துக் கொள்ளவும். சிறியவர்கள் தினம் இரவு உணவிற்கு பின்னர் ஒரு கேப்சுயூலை எடுத்துக் கொள்ளவும் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி உட்கொள்ளவும்.

அறுபது கேப்சுயூல்கள் கொண்ட பேகிங்கில் இந்த  எலிமெண்ட்ஸ் வெல்னஸ் - நாட்சியம் கிடைக்கின்றது.

விற்பனை விலை விபரம்:
எம்ஆர்பி விலை: ரூ 950/-
----------------------------------------------------------------

CONTACT: 
AND.KRISHNAMOORTHY, 
CONSULTANT, STOCKIST & DISTRIBUTOR 
Chennai 600 044 Madurantakam 603306
Mob: 9884689333, 7010394269 
Mail ID : andkm1950@gmail.com, 
andkm_1950@yahoo.co.in

No comments:

Post a Comment